Day: January 8, 2015

இணையதளத்திலும் போட்டி போடும் நடிகைகள் ஸ்ருதி ஹாசன்-சமந்தா!…இணையதளத்திலும் போட்டி போடும் நடிகைகள் ஸ்ருதி ஹாசன்-சமந்தா!…

சென்னை:-அதிக படங்களில் நடிப்பதிலும், வாய்ப்பை பெறுவதிலும் போட்டியில் குதித்திருக்கும் ஸ்ருதி, சமந்தா, தங்களது போட்டியை அத்தோடு நிறுத்தாமல் விளம்பர படங்களை கைப்பற்றுவது, டாப் ஹீரோக்களின் படங்களில் அவர்களுடன் ஜோடி சேருவது என்று போட்டி தொடர்கிறது. இந்த மோதல் இணைய தளம் வரை

நடிகர் அஜித்-சிவா இணையும் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!…நடிகர் அஜித்-சிவா இணையும் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!…

சென்னை:-நடிகர் அஜித் தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றன. இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் அஜித்துடன், சிவா இணையும் புதிய

உலக அழகி போட்டியில் இருந்து நீச்சல் உடை சுற்று நீக்கம்!…உலக அழகி போட்டியில் இருந்து நீச்சல் உடை சுற்று நீக்கம்!…

லண்டன்:-மிஸ் வேர்ல்டு என அழைக்கப்படும் உலக அழகி போட்டியில் இனி நீச்சல் உடை பிரிவு சார்ந்த போட்டி நடைபெறாது. கடந்த 63 வருடங்களாக போட்டியாளர்கள் நீச்சல் உடையில் தோன்றி பிகினி சுற்று போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த சுற்று போட்டி வருங்காலத்தில்

விஜய்யின் ‘காவலன்’ பட நாயகிக்கு திருமணம்!…விஜய்யின் ‘காவலன்’ பட நாயகிக்கு திருமணம்!…

சென்னை:-‘காவலன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யை கிளைமேக்ஸில் காப்பாற்றும் கதாபாத்திரத்தில் அசினின் தோழியாக நடித்திருப்பார் நடிகை மித்ரா. இவர் இதன் பிறகு மலையாள சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இசையமைப்பாளர் வில்லியம் பிரான்ஸிஸ் என்பவரை திருமணம்

டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலி: 9 பேர் பாதிப்பு!…

புதுடெல்லி:-டெல்லியில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளும், தொற்று நோய் தடுப்பு அலுவலகர்களும் அவசர கூட்டம் நடத்தி நோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். இதற்கிடையே டெல்லியில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. கடந்த டிசம்பர்

‘லிங்கா’ பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் கோரிக்கை!…‘லிங்கா’ பிரச்சினையில் தலையிட ரஜினிக்கு விநியோகஸ்தர்கள் கோரிக்கை!…

சென்னை:-ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டித் தரவில்லை என்றும், ஆகையால், இந்த படத்துக்கு நஷ்ட ஈடு கோரி, விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை

8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: பூமியை போன்று தோன்றும் 2 கிரகங்கள்!…8 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: பூமியை போன்று தோன்றும் 2 கிரகங்கள்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த அதி நவீன டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிய 8 கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து

2015-ல் வெளியாகும் ‘டாப்-10’ திரைப்படங்கள் – ஒரு பார்வை!…2015-ல் வெளியாகும் ‘டாப்-10’ திரைப்படங்கள் – ஒரு பார்வை!…

2015ம் ஆண்டில் ரஜினியைத் தவிர்த்த மற்ற அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுமே ரிலீஸுக்காக வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 படங்களின் பட்டியல் வெளிவந்துள்ளன. 1. ஐ :- விக்ரமின் கடும் உழைப்பில் உருவான 3 வித்தியாசமான கெட்அப்,

வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…வாக்களித்த பின் வெற்றி பெறுவேன் என ராஜபக்சே கருத்து!…

அம்பந்தோட்டா:-இலங்கையில் புதிய அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தனது தொகுதியான அம்பந்தோட்டாவில் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நாங்கள் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது!…

சென்னை:-கடந்த டிசம்பர் 29ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 432 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 21ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 184 ஆனது. விலை குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது. 6ம் தேதி பவுன்