செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித்-சிவா இணையும் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!…

நடிகர் அஜித்-சிவா இணையும் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!…

நடிகர் அஜித்-சிவா இணையும் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜித் தற்போது ‘என்னை அறிந்தால்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றன. இப்படம் வரும் 29ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் அஜித்துடன், சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘வீரம்’ படத்தை கிராமத்துப் பின்னணியில் கொடுத்த சிவா தனது அடுத்தப் படத்தை நகரத்தில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் படமாக இயக்கப்போகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி