Day: December 29, 2014

இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…

புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் இதே வசதி கொண்ட எவருடனும் எந்த கட்டணமும் இல்லாமல் பேச

பொங்கல் ரேஸில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறாரா?…பொங்கல் ரேஸில் நடிகர் சூர்யாவும் களம் இறங்குகிறாரா?…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அஞ்சான் படுதோல்வியடைந்தது. இதனால், எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த பொங்கலுக்கு விக்ரம், அஜித், கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால் படங்கள் மோதவுள்ளது.

தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோ நடிகர் ஆர்யா!…தமிழ் சினிமாவின் ரியல் ஹீரோ நடிகர் ஆர்யா!…

சென்னை:-நடிகர்கள் என்றாலே ஒரு விதமான ஈகோ எல்லோரிடத்திலும் இருக்கும். ஆனால், எந்த ஈகோவும் இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்து விரைவில் வெளிவந்த படம் மீகாமன். இப்படத்தை வெளியிடுவதில் பணச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தன் சம்பள

‘ஐ’ வந்தாலும் கவலையில்லை – நடிகர் அஜித் அதிரடி முடிவு!…‘ஐ’ வந்தாலும் கவலையில்லை – நடிகர் அஜித் அதிரடி முடிவு!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் இந்த பொங்கலுக்கு உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இதனால், இதற்கு போட்டியாக வரும் என்னை அறிந்தால் படத்திற்கு தியேட்டர் குறைவாக தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதனால், சிலர் படத்தை கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்று கூற,

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் தமிழக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தற்போது இவரது நடிப்பில் பல படங்கள் ரிலிஸ்க்கு வெயிட்டிங். இந்நிலையில் சமீபத்தில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?… எந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்று

சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்ணு!…சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் நடிகர் விஷ்ணு!…

சென்னை:-வென்னிலா கபடிகுழு, குள்ளநரி கூட்டம், ஜீவா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்தவர் நடிகர் விஷ்ணு. இவர் தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மூன்று காலகட்டத்தில்

3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன் முன்னிலை!…3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன் முன்னிலை!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 462

ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001–ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 2001–ம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு தஞ்சம் அளித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த

அமெரிக்காவில் அதிக தொகைக்கு விலை போன ‘என்னை அறிந்தால்’ படம்!…அமெரிக்காவில் அதிக தொகைக்கு விலை போன ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளின் இப்படத்தை போட்டி போட்டு வாங்க தொடங்கிய நிலையில், ப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அதிக தொகையில் படம்

பணத்தை தூக்கி கொண்டு என்னிடம் வராதீர்கள் – தனுஷ்!…பணத்தை தூக்கி கொண்டு என்னிடம் வராதீர்கள் – தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் பிஸி நடிகர். தமிழ், ஹிந்தி என பறந்து பறந்து நடித்து வருகிறார். இவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அது என்னவென்றால் தன்னிடம் கதை சொல்ல விரும்புவோர்கள் கோடி