Day: December 29, 2014

பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…பிரபல நடிகர் அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா, மகன்களும், நடிகர்களுமான நாகசைதன்யா, அகில் உள்பட

அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என வடகொரியா விமர்சனம்!…

பியாங்யாங்:-அமெரிக்காவை சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ‘தி இன்டர்வியூ’ என்ற சினிமா படம் தயாரித்துள்ளது. தற்போதைய வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை கொல்ல முயற்சி நடப்பதை போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இருந்தும்

நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கலாய்த்த ஆர்யா!…நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே கலாய்த்த ஆர்யா!…

சென்னை:-நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் மிகவும் கலகலப்பான மனிதர். யாரை பற்றியும் கவலைப்படாமல் தன் மனதில் தோன்றியதை கூறுபவர். இவர் சமீபத்தில் பங்கேற்ற ஆம்பள படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகாவை மேடையிலேயே கலாய்த்து தள்ளி விட்டார். இதில் இவர் பேசுகையில்,

‘விஜய் 60’ படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்?…‘விஜய் 60’ படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்?…

சென்னை:-நடிகர் விஜய் படத்தின் கால்ஷிட்டை வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் அனைத்தும் வெயிட்டிங். இந்நிலையில் இவரின் கால்ஷிட்டை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு!…நடிகை லக்ஷ்மி மேனனுடன் இணைந்த சிம்பு!…

சென்னை:-நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்காக சிம்புவும், லக்ஷ்மி மேனனும் இணைந்து ‘டெசி கேர்ள்’ என்ற பாடலை பாடியுள்ளனர். தெலுங்கு சூப்பர்ஹிட் படமான ‘ஜூலாயி’ படத்தின்

‘என்னை அறிந்தால்’ படத்தை ஓரங்கட்டியது ‘ஐ’!…‘என்னை அறிந்தால்’ படத்தை ஓரங்கட்டியது ‘ஐ’!…

சென்னை:-ஐ, என்னை அறிந்தால் இந்த இரண்டு படங்களின் மீது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும். இந்த படங்களின் டீசர், ட்ரைலர் வெளிவந்து ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஆட்சி செய்து வருகிறது. என்னை அறிந்தால் டீசர் தற்போது வரை 45 லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியுள்ளது.

காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…காதலிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட் கோலி!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய பயணத்தின் போது வீரர்களுடன் மனைவிமார்களை அழைத்து செல்வதற்கு மட்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்ததால் விராட் கோலி அதிருப்திக்குள்ளானார். சில தினங்களுக்கு பிறகு பிடியை சற்று தளர்த்திய கிரிக்கெட் வாரியம், வீரர்கள் தங்களது பெண் தோழிகளையும் கூட்டிச் செல்லலாம்.

காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…

ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து

என்றுமே ஆனந்தம் (2014) திரை விமர்சனம்…என்றுமே ஆனந்தம் (2014) திரை விமர்சனம்…

மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின் கனவு. மகேந்திரனும் நன்றாகப் படித்து பிளஸ்-2