Day: December 15, 2014

சினிமாவிற்கு குட் பாய் சொன்ன நடிகை அனுஷ்கா!…சினிமாவிற்கு குட் பாய் சொன்ன நடிகை அனுஷ்கா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு இணையாக ஒவ்வொரு படத்திலும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவரை பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று ரசிகர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடிப்பில் விரைவில் என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள்

நடிகர் ராஜ்கபூரின் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்!…நடிகர் ராஜ்கபூரின் 90வது பிறந்த நாள்: லோகோவில் குறிப்பிட்டு கவுரவப்படுத்தியது கூகுள்!…

மும்பை:-இந்திய சினிமாவின் அடையாளமாக இருந்தவர் பிரபல நடிகர் ராஜ் கபூர், இந்தியாவுக்குள் சினிமா வந்த இரண்டு வருடங்களில் அதாவது 1935ம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக, சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். அவர் இயக்கிய பாபி, சத்யம் சிவம் சுந்தரம், ராம்தேரி கங்கா மெய்லி

ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதை திருட்டு!…ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதை திருட்டு!…

ஹாலிவுட்:-அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது 24வது ஜேம்ஸ் பாண்ட் படம் ‘ஸ்பெக்டர்’. இதில் கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சொலஸ், ஸ்கை பால் படங்களில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த டேனியல் க்ரேக் நடித்திருக்கிறார். படத்தின் பெயரைக்கூட சமீபத்தில்தான் அறிவித்தார்கள். ஸ்பெக்டர்

ரசிகையின் முத்தத்தால் திணறிய பிரபல பாலிவுட் நடிகர்!…ரசிகையின் முத்தத்தால் திணறிய பிரபல பாலிவுட் நடிகர்!…

மும்பை:-படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்து அசத்திவரும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மிக்கு, பட சூட்டிங்கில் போது, ரசிகை ஒருவர் முததம் கொடுத்தது மட்டுமல்லாது, திருப்பி முத்தம் கொடுக்குமாறு கேட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் ஹமாரி அதுரி காஹானி

ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 3 இந்திய இசையமைப்பாளர்கள் பரிந்துரை!…ஆஸ்கர் விருதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 3 இந்திய இசையமைப்பாளர்கள் பரிந்துரை!…

சென்னை:-87-வது ஆஸ்கார் விருதுகான பட்டியல் 2015 ஜனவரி மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. விருது பிப்ரவரி மாதம் 22 ந்தேதி வழங்கப்படுகிறது. இந்த விருது பட்டியலில் இசையமைப்பாளர் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் மொத்தம் உள்ள 114 பேரில் இந்தியாவை சேர்ந்த

‘லிங்கா’வை ஏமாற்றிய சென்னை மக்கள்!…‘லிங்கா’வை ஏமாற்றிய சென்னை மக்கள்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி படம் வருகிறது என்றால் திரையரங்குகளில் திருவிழா தான். அந்த வகையில் நீண்ட இடவேளைக்கு பிறகு வெளிவந்த லிங்கா அனைவரையும் கவரவில்லை என்பது தான் வருத்தம். அதிலும் குறிப்பாக ரஜினியின் கோட்டை என்று கூறப்படும் சென்னையில் வசூல் கொஞ்சம்

2014ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்!…2014ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்!…

லண்டன்:-லண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார். நேற்று நடந்த இறுதி

காயத்தால் கிளார்க் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக சுமித் தேர்வு!…காயத்தால் கிளார்க் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக சுமித் தேர்வு!…

மெல்போர்ன்:-இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின்போது ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் முதுகு

‘கத்தி’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் அதிரடி – ரசிகர்கள் உற்சாகம்!…‘கத்தி’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் அதிரடி – ரசிகர்கள் உற்சாகம்!…

சென்னை:-நேற்று திருநெல்வேலியில் நடந்த ‘கத்தி’ திரைப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் மனதில் பட்டதை ரசிகர்கள் முன் கூறினார்.இதில், வெற்றிக்கும் தோல்விக்கும் சின்ன வித்தியாசம் தான், கடமைய பண்ணா , வெற்றி கடமைக்கு பண்ணா , தோல்வி . உங்களுக்கு

‘ஐ’ படத்தின் ரிலிஸ் தேதி உறுதிப்படுத்திய படக்குழு!…‘ஐ’ படத்தின் ரிலிஸ் தேதி உறுதிப்படுத்திய படக்குழு!…

சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ஜனவரி 9ம் தேதி வரும் என சில நாட்களுக்கு முன் படக்குழு கூறியிருந்தது. பின் படத்தின் வேலைகள் இன்னும் இருப்பதால் படம் பொங்கலுக்கு வருவதே சந்தேகம்