செய்திகள்,திரையுலகம் ரசிகையின் முத்தத்தால் திணறிய பிரபல பாலிவுட் நடிகர்!…

ரசிகையின் முத்தத்தால் திணறிய பிரபல பாலிவுட் நடிகர்!…

ரசிகையின் முத்தத்தால் திணறிய பிரபல பாலிவுட் நடிகர்!… post thumbnail image
மும்பை:-படங்களில் முத்தக்காட்சிகளில் நடித்து அசத்திவரும் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மிக்கு, பட சூட்டிங்கில் போது, ரசிகை ஒருவர் முததம் கொடுத்தது மட்டுமல்லாது, திருப்பி முத்தம் கொடுக்குமாறு கேட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் ஹாஸ்மி நடிக்கும் ஹமாரி அதுரி காஹானி படத்தின் சூட்டிங், தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த இம்ரானின் ரசிகைகளில் ஒருவர், இம்ரானிற்கு முத்தம் கொடுத்தார். இம்ரானும், தனக்கு முத்தம் தர வேண்டும் என்று அங்கிருந்த அவரது ரசிகைகள் கூச்சலிட்டனர். இதனால், இம்ரான் ஹாஸ்மி சங்கோஜப்பட்ட நிலையில், அந்த இடத்தை விட்டு அகன்றார். இம்ரானின் முத்தம் கிடைக்காமல், அவரது ரசிகைகள், ஏமாற்றத்துடன் திரும்பிசசென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி