என்னை மாதிரி பசங்கள ரோட்டில் பார்ப்பீர்கள் – சிவகார்த்திகேயன்!…என்னை மாதிரி பசங்கள ரோட்டில் பார்ப்பீர்கள் – சிவகார்த்திகேயன்!…
சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி கொடி நாட்டியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆக, தற்போது அனைவரும் காக்கிசட்டை படத்திற்கு தான் வெயிட்டிங். சமீபத்தில் இவரை கௌரவ படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று விருது