செய்திகள்,திரையுலகம் வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!…

வெள்ளித்திரைக்கு வருகிறார் தொகுப்பாளினி ரம்யா!… post thumbnail image
சென்னை:-சின்னதிரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் வந்து வெற்றி பெறுவது தற்போது தமிழ் சினிமாவில் வழக்கமாகிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரயிருப்பவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி ரம்யா.

இவர் மணிரத்னம் இயக்கிக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் இதுபற்றி ரம்யா அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த படத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி