Day: December 13, 2014

இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…இந்தியர்களின் கருப்பு பணம் ரூ.4479 கோடி: வருமான வரித்துறை நடவடிக்கை தொடங்கியது!…

புதுடெல்லி:-வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே, 16 பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில்

‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி முடிவானது!…‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி முடிவானது!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்த வருட தொடக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாக உள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனரின் ‘ஐ’யுடன் மோத விடுவதா இல்லை என்னை அறிந்தால் தள்ளி போகுமா என்ற வர்த்தக ரீதியில்

சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ ரிலிஸ் தேதி வெளிவந்தது!…சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ ரிலிஸ் தேதி வெளிவந்தது!…

சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் மாஸ். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், நயன்தாரா, பிரணிதா நடித்து வருகின்றனர். இப்படம் ஆவிகள் கதையம்சம் கொண்டது என அனைவரும் கூறி வருகின்றனர். படத்தின் சில

நடிகர் சல்மான் கான் தான் என் கணவர் – சானியா மிர்சா அதிரடி!…நடிகர் சல்மான் கான் தான் என் கணவர் – சானியா மிர்சா அதிரடி!…

மும்பை:-டென்னிஸில் உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியவர் சானியா மிர்சா. இவர் சமீபத்தில் சல்மான் கான் தான் என் கணவர் என்று கூறியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அவர் சொன்ன வந்த கருத்தே வேறு, சமீபத்தில் குத்துச்சண்டை

அபூர்வ சகோதரர்கள் பாணியில் நடிகர் விஜய்!…அபூர்வ சகோதரர்கள் பாணியில் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே படங்களில் மாஸ் தெறிக்கும். இவர் மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் கெட்டப் மாற்றி நடிக்க மாட்டார் என்பது தான். ஆனால், தற்போது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் குள்ள மனிதராக

நடிகை காஜல் அகர்வாலுக்கு பரிசு அளித்த தனுஷ்!…நடிகை காஜல் அகர்வாலுக்கு பரிசு அளித்த தனுஷ்!…

சென்னை:-பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மாரி. படத்தில் இடம்பெரும் ஒரு பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. இதனிடையில் மாரி நாயகன், காஜல் அகர்வாலுக்கு ஒரு அழகான பொருளை பரிசளித்துள்ளார். அது என்னவென்றால்,

முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா தோல்வி!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன் எடுத்தது. 73 ரன்கள் முன்னிலையில்

ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…ரஜினி, அஜித்தை முந்திய நடிகர் விஜய்!…

சென்னை:-போர்ப்ஸ் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் இந்தியா முழுவதும் நடத்திய டாப் 100 பிரபலங்கள் 2014 லிஸ்ட்டை வெளியிட்டது. இதில் சல்மான் கான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், எம். எஸ். டோனி மற்றும் அக்ஷய் குமார் முதல் ஐந்து இடத்தில உள்ளனர். தென்

‘லிங்கா’ வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது!…‘லிங்கா’ வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது!…

சென்னை:-ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘லிங்கா’ படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. தமிழ்நாட்டில் 700–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்கிலும் ரிலீசானது. ஒரு வாரத்துக்கு எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ரூ.15

முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு!…முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு 364 ரன் இலக்கு!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 517 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன் எடுத்தது. 73 ரன்கள் முன்னிலையில்