Month: November 2014

பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…

அபுதாபி:-பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.470 கிலோ மீட்டர் ஆகும். இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் சீறிப் பாய்ந்தாலும் பட்டம் வெல்லும்

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விஷயம் தெரியாத

நடிகர் விஜய்யின் கூச்ச சுபாவம்!…நடிகர் விஜய்யின் கூச்ச சுபாவம்!…

சென்னை:-நடிகர் விஜய் சினிமா விழாக்களுககு வந்தாலும் சரி, தன்னிடம் கதை சொல்ல வருபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் பட்டும் படாமலும்தான் பேசுவார். அப்படி நண்பன் படத்தில் நடிப்பது சம்பந்தமாக விஜய்யை டைரக்டர் ஷங்கர் மீட் பண்ணியபோதும் அப்படித்தான் பழகினாராம் விஜய். அதனால்,

கடலை போடுவதை நிறுத்திய நடிகை ஸ்ரீதிவ்யா!…கடலை போடுவதை நிறுத்திய நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா ஆரம்பத்தில் ஸ்பாட்டில் செம கடலை போட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக அடக்கி வாசித்து வருகிறார் அம்மணி. இதற்கு காரணம், அவரை வைத்து படம் இயக்கிய சில டைரக்டர்கள், டேக் ரெடியாகி விட்ட

நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…நடிகர் விமல் எனக்கு சிபாரிசு செய்ததே இல்லை – ஓவியா!…

சென்னை:-மதயானைக்கூட்டம், யாமிருக்க பயமே படங்களையடுத்து சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஓவியா. இதில் சண்டமாருதம் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், சீனி படத்திலோ முக்கியத்துவம் வாய்ந்த நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதிலும், அந்த படத்தில் முதன்முறையாக யானையுடன் இணைந்து

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி

இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…இந்தியாவை சேர்ந்த இருவருக்கு புனிதர் பட்டம்!…

வாடிகன்:-கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் குரியகோஸ் எலியாஸ் சவரா, அருட்சகோதரி எப்ரசியா ஆகியோர் புனிதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். கேரளாவை சேர்ந்த இருவருக்கும் வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இவர்களுடன் புனிதர் பட்டம் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கடந்த

விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…

கல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன்

உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…உலக செஸ் போட்டி: கார்ல்சன் மீண்டும் சாம்பியன்!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் – முன்னாள் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நடந்து வந்தது. 12 சுற்று கொண்ட போட்டியில் முதலில் 6.5 புள்ளியை எட்டும்