Day: November 29, 2014

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.3175 கோடி ஜீவனாம்சம் வழங்கிய தொழில் அதிபர்!…விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.3175 கோடி ஜீவனாம்சம் வழங்கிய தொழில் அதிபர்!…

லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் கிறிஸ்ஹோன் (48). நிதிநிறுவனம் உள்ளிட்ட பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமீ ஹுப்பிர் ஹான் (49). இவர் அமெரிக்க வாழ் இங்கிலாந்தை சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு

நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…நைஜீரியாவில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 120 பேர் பலி- 270 பேர் படுகாயம்!…

கானோ:-நைஜீரியாவில் வடக்கு பகுதியில் உள்ள கானோ நகரில் பெரிய மசூதி உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த மசூதியில் இந்நாட்டின் முக்கிய தலைவர்கள் தொழுகை செய்வார்கள். இந்த மசூதி கானோ மன்னர் 2–ம் முகமது சனாசியின் அரண்மனையுடன் இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. நேற்று

‘ஐ’ படத்தின் வரவால் உருவாகும் சிக்கல்!…‘ஐ’ படத்தின் வரவால் உருவாகும் சிக்கல்!…

சென்னை:-தமிழ்த்திரையுலகின் மிகப் பிரம்மாண்டத் தயாரிப்பாக உருவாகியுள்ள ஐ திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டநிலையில், பொங்கலுக்கு ஐ படத்துடன், என்னைஅறிந்தால், ஆம்பள ஆகிய படங்களும் வெளிவர உள்ளன. இதனிடையே, பொங்கலுக்கு ஐ, என்னைஅறிந்தால் ஆகிய படங்கள் வெளிவந்தாலே இருக்கும்

பிரபல ஹீரோக்களின் பாராட்டு மழையில் நனையும் இசையமைப்பாளர்!…பிரபல ஹீரோக்களின் பாராட்டு மழையில் நனையும் இசையமைப்பாளர்!…

சென்னை:-விஜய்யின் தமிழன் படத்திற்கு இசையமைத்தவர் டி.இமான். அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றபோதும், அவரது பாடல்கள் பேசப்படவில்லை. இந்த நிலையில், பிரபுசாலமனுடன் அவர் இணைந்த மைனா படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியதோடு, அதையடுத்து, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், பாண்டியநாடு, ரம்மி,

நடிகர் அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா!…நடிகர் அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் தற்போது நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். விறுவிறுப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இப்படத்தில்

சிம்பு படத்தில் நடிகர் தனுஷ் பாடுகிறார்!…சிம்பு படத்தில் நடிகர் தனுஷ் பாடுகிறார்!…

சென்னை:-நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண் வைப்பது போல் இருக்கிறார்கள் நடிகர்கள் சிம்பு, தனுஷ். தற்போது இவர்கள் நட்பை இன்னும் ஆழமாக்கும் பொருட்டு ஒரு விஷயம் நடக்கவுள்ளது. சிம்பு தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம

மம்மூத் இன ராட்சத யானை எலும்பு கூடு ரூ.1½ கோடிக்கு ஏலம்!…மம்மூத் இன ராட்சத யானை எலும்பு கூடு ரூ.1½ கோடிக்கு ஏலம்!…

லண்டன்:-‘மம்மூத்’ என்ற இனத்தை சேர்ந்த ராட்சத யானை கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன. அவை பருவநிலை மாற்றம் காரணமாக படிப்படியாக அழிந்து விட்டன. தற்போது புதையுண்டு கிடக்கும் அவற்றின் எலும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்று தோண்டி

தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ‘லிங்கா’ ரிலீஸ்!…தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ‘லிங்கா’ ரிலீஸ்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமாரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்திருக்கும் படம் லிங்கா. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் ‘லிங்கா’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படத்தை ரஜினியின்

கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…கால்பந்து ஜாம்பவான் பீலே ஆஸ்பத்திரியில் அனுமதி!…

பிரேசில்:-பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே. பிரேசிலை சேர்ந்த இவருக்கு தற்போது 74 வயதாகிறது. கடந்த 13ம் தேதி சிறுநீரகப்பையில் கற்கள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேசன் நடந்தது. அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பீலேக்கு திடீரென உடல் நிலையில்

சண்டை காட்சியில் கயிறு அறுந்து விழுந்து நடிகர் விஷால் காயம்!…சண்டை காட்சியில் கயிறு அறுந்து விழுந்து நடிகர் விஷால் காயம்!…

சென்னை:-‘ஆம்பள’ படத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வருகிறார். சுந்தர் சி. டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தற்போது சண்டை காட்சியொன்று படமாகி வந்தது. இதற்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. ஸ்டன்ட் நடிகர்கள் குவிந்து