சென்னை:-‘காதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சந்தியா. இதை தொடர்ந்து டிஷ்யும், மகேஷ், சரண்யா மற்றும் பலர் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவரது மார்க்கெட் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கவில்லை, அதனால் யா யா படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார்.
இந்நிலையில் இவர் அடிக்கடி தனது நண்பர்களுடன் ஜாலி ரைடு சென்று வருவார். அப்படி ஒரு முறை நன்றாக குடித்து விட்டு போகும் போது ட்ராபிக் போலிஸிடம் மாட்டியுள்ளார். பிறகு ஸ்பார்ட் ஃபைன் கட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி