Day: November 13, 2014

பேயாக மாறிய நடிகை எமி ஜாக்ஸன்!…பேயாக மாறிய நடிகை எமி ஜாக்ஸன்!…

சென்னை:-நடிகை எமி ஜாக்ஸன் தன் அழகால் தமிழ் இளைஞர்கள் அனைவரையும் கவந்து இழுத்து விட்டார். இவர் நடிப்பில் எப்போது ‘ஐ’ படத்தை பார்ப்போம் என தமிழகமே வெயிட்டிங். இந்நிலையில் இவர் தன் அழகை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டவிருக்கின்றார். வெங்கட் பிரபு

ஆந்திரா ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு வைத்த கோரிக்கை!…ஆந்திரா ரசிகர்கள் நடிகர் அஜித்திற்கு வைத்த கோரிக்கை!…

சென்னை:-நடிகர் அஜித்திற்கு தமிழகம் மட்டுமின்றி தற்போது ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஆரம்பம், வீரம் போன்ற அடுத்தடுத்த படங்களின் வெற்றி தான். ஆந்திரா ரசிகரகள் பலர் #WeWantThala55TeluguTitle என்ற டாக்கை கிரியேட் செய்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

நடிகை ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக் ரோஷன்!…நடிகை ஆலியாவின் தூக்கத்தை கெடுத்த ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். ஏளாரமான பெண் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட ஹிருத்திக், தனது மனைவி சுசானாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார். இவர்களுக்கு சட்டப்படி விவாகரத்து வழங்குவதாக

வால் நட்சத்திரத்தில் விண்கலத்தை இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை!…வால் நட்சத்திரத்தில் விண்கலத்தை இறக்கி ஐரோப்பிய விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை!…

பெர்லின்:-வால் நட்சத்திரங்கள் தோன்றியது மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி/சுர்யுமோவ்-ஜெராசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்துக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், விண்கலத்தை அனுப்பியது. ரோசெட்டா என்ற அந்த விண்கலம், கடந்த 2004ம் ஆண்டு

தனுஷுக்கு நடிகர் விஜய் சிபாரிசு!…தனுஷுக்கு நடிகர் விஜய் சிபாரிசு!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்‘ படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் கே.வி. ஆனந்த் கூறும்போது, முதலில் இந்த கதையை விஜய்யிடம்தான் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. இதற்கிடையில் ‘ஜில்லா’, ‘கத்தி’ என 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். அவருக்காக

‘உத்தம வில்லன்’ தலைப்பு வைத்தது எப்படி – கமல்ஹாசன் விளக்கம்!…‘உத்தம வில்லன்’ தலைப்பு வைத்தது எப்படி – கமல்ஹாசன் விளக்கம்!…

சென்னை:-கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’. இந்த படத்திற்கு உத்தம வில்லன் என்று தலைப்பு வைத்தது ஏன் என்று கமல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: உணர்ச்சியும், சந்தோஷமும் நிறைந்த ஸ்கிரிப்ட். சார்லி சாப்ளின், நகேஷ் ஆகியோர் உணர்ச்சியால் நெகிழவும்

‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!…‘லிங்கா’ படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியீடு!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ட்ராக் லிஸ்ட் ஒன்றை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில், 1) ஓ நண்பா, 2) என் மன்னவா, 3) இந்தியனே வா, 4) மோன

எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…எபோலா சாவு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது!…

ஜெனிவா:-ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கினியா, லைபிரியா, சியாராலோன், மாலி ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை.

’மாரி’ ராசியில்லாத டைட்டிலா நடிகர் தனுஷ்க்கு!…’மாரி’ ராசியில்லாத டைட்டிலா நடிகர் தனுஷ்க்கு!…

சென்னை:-நடிகர் தனுஷ் அனேகன், ஷமிதாப் படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அனிருத் இசையமைக்கயிருக்கிறார். இதற்கு முன்பு தனுஷின் பெயரை வைத்தே வந்த படங்களான பரட்டை (எ)

நடிகை ஹன்சிகாவின் ஆபாச காட்சியால் கத்திரி விழுமா!…நடிகை ஹன்சிகாவின் ஆபாச காட்சியால் கத்திரி விழுமா!…

சென்னை:-நடிகை ஹன்சிகா தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதில் மிக முக்கியமான படமான மீகாமன் விரைவில் ரிலிஸ் செய்யும் நிலையில் உள்ளது. இப்படத்தில் ஹன்சிகாவின் கவர்ச்சியான காட்சிகள் மிகவும் அதிகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பல காட்சிகளில்