நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா!…நடிகர் விஜய் சேதுபதி வெற்றிப் பாதைக்கு திரும்புவாரா!…
சென்னை:-சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்க்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார். அந்தப் படத்தில் சிறப்பான நடிப்பைப் வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, அவர் நடித்து வெளிவந்த ‘பீட்சா, நடுவுல கொஞ்சம்