மலையாள நடிகர்களை எரிச்சல் அடைய செய்த நடிகர் விஜய்!…மலையாள நடிகர்களை எரிச்சல் அடைய செய்த நடிகர் விஜய்!…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கத்தி, கேரளா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் கத்தியின் வசூல் விநியோகஸ்தர்களை வருத்தமடைய செய்யவில்லையாம். கண்டிப்பாக இன்னும் சில தினங்களில் லாபம் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் கேரளாவில் விஜய்யின் வளர்ச்சி