Day: November 1, 2014

சரித்திர படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஆர்வம்!…சரித்திர படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா ஆர்வம்!…

சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு, தற்போது ஆக்ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. ‘ராணி ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’ படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும்

ஹன்சிகா, நயன்தாராவை நினைத்து கண்ணீர் விடும் நடிகர் சிம்பு!…ஹன்சிகா, நயன்தாராவை நினைத்து கண்ணீர் விடும் நடிகர் சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் ரோமியோ என்று கூட சொல்லலாம். அனைத்து ஹீரோக்களையும் பொறாமை பட வைக்க கூடியவர். படம் ஹிட் கொடுப்பதில் இல்லை, தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை தன் வலைக்குள் கொண்டு வருவதில் எல்லோருடைய எதிர்ப்பையும் சம்பாதித்தவர். இவர் சமீபத்தில்

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆட்சி!…உலக அளவில் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் ஆட்சி!…

சென்னை:-நடிகர் அஜித் படம் வந்தாலே அன்று திருவிழா தான். ஆனால், தற்போதெல்லாம் தல ரசிகர்கள் அவரின் படம் டைட்டில் வருவதையே திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு கௌதம்-அஜித் கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. தற்போது இப்படத்தின்

ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…ஜப்பானில் சேல்ஸ்மேனாக பணிபுரியும் ரோபோ!…

டோக்கியோ:-நவீன அறிவியல் உலகில் ‘ரோபோ’க்களின் பங்கு மிக அவசியமானதாக திகழ்கிறது. சர்வதேச உணவு வர்த்தக நிறுவனமான நெஸ்லே ‘ரோபோ’வை சேல்ஸ்மேன் பணியில் அமர வைத்துள்ளது. ஜப்பானில் தான் தயாரிக்கும் காபிமேக்கர் கருவிகளை விற்பனை செய்ய 1000 ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இது பிரான்ஸ்

என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் – எஸ்.ஏ.சி!…என் இளமைகால அனுபவம் தான் டூரிங் டாக்கீஸ் – எஸ்.ஏ.சி!…

சென்னை:-ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் படம் ‘டூரிங் டாக்கீஸ்’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், என் இளமைகால அனுபவம் தான் படம். இப்படத்தில் இரண்டு விதமான கதை அமைந்துள்ளது.

‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…‘லிங்கா’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகர்கள் நேற்று மாலை பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ட்ரண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் ‘லிங்கா’ படத்தின் டீசர் நேற்றே வருகிறது என யாரோ கிளப்பி விட்டார்கள். தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பட்ஜெட் 65 கோடி!…அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் பட்ஜெட் 65 கோடி!…

சென்னை:-அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் வரவுக்காக பொங்கலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் கசிந்திருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயாம். அஜித் படத்தைப் பொறுத்தவரை இது சாதாரண தொகைதான். ஆனால், இயக்குனர் கௌதம்

நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…நவ., 14ல் காவியத்தலைவன் படம் ரிலீஸ்!…

சென்னை:-வசந்தபாலன் இயக்கியுள்ள படம் ‘காவியத்தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், மேடை நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாவற்றுக்கும் நல்ல

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.