செய்திகள்,திரையுலகம் கேரளா விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கத்தி’ படம்!…

கேரளா விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கத்தி’ படம்!…

கேரளா விநியோகஸ்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ‘கத்தி’ படம்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ திரைப்படம் தமிழகம் எங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் கத்தி படம் கேரளாவில் முதல் நாள் ரூ 1 கோடி வசூல் வந்ததாகவும், மறு நாள் இது அப்படியே பாதியாக குறைந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மூன்றாவது நாள் மிகவும் வசூல் குறைந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் ரூ 1 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி