3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…
கொழிஞ்சாம்பாறை:-கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவி