Day: October 9, 2014

அஞ்சான் படத்துக்கும் கத்தி படத்துக்கும் ஒரு ஒற்றுமை!…அஞ்சான் படத்துக்கும் கத்தி படத்துக்கும் ஒரு ஒற்றுமை!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதை ஏற்கனவே பல பத்திரிகைப் பேட்டிகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி இருக்கிறார்.கத்தி படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா? அல்லது அஞ்சான் படத்தில்

நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…

சென்னை:-‘மதராச பட்டிணம்’ படத்தில் அறிமுகமான ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது சூர்யா ஜோடியாக ‘மாஸ்’ படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.’ஐ’ படம் அவருக்கு நல்ல

‘ஆண்’ நடிகை கார்த்திகா…’பெண்’ நடிகர் நரேஷ்!…‘ஆண்’ நடிகை கார்த்திகா…’பெண்’ நடிகர் நரேஷ்!…

சென்னை:-தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் வெளியான ‘பிரதர் ஆப் பொம்மலி’ என்ற படத்தின் போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேஷ், கார்த்திகா, மோனல் கஜ்ஜார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை சின்னி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.

மீண்டும் குவார்ட்டர் சொல்லும் நடிகர் ஜீவா!…மீண்டும் குவார்ட்டர் சொல்லும் நடிகர் ஜீவா!…

சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த யான் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜீவா நடித்திருந்தாலும், ரவி கே சந்திரன் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்பதால் யான் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. யான் படம் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…எபோலா நிவாரணத்திற்கு நிதி பங்களிப்பு டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா!…

ஐ.நா:-செப்டம்பரில் ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவிற்கு எதிராக போராட உலக நாடுகள் முன்வரவேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து எபோலா வைரஸ்க்கு எதிரான

நடிகர் சங்கத்துக்காக இணையும் ஐவர் கூட்டணி!…நடிகர் சங்கத்துக்காக இணையும் ஐவர் கூட்டணி!…

சென்னை:-இந்தி சினிமாவில் இருந்து வருவது போல் சமீபகாலமாக மல்டி ஹீரோ கதைகளில் நடிக்க இளவட்ட ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒரு நடிகர் நடிக்கும் படத்தை இன்னொரு இளவட்ட ஹீரோ தயாரிப்பது, மற்றொருவர் அந்த படத்தை வெளியிடுவது

400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…

பெங்களூர்:-மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது

இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-அமெரிக்காவை சேர்ந்த எரிக் பெட்சிக் மற்றும் வில்லியம் மொயர்னர், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் ஹெல் ஆகியோர் வேதியியல் பிரிவில் 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். விஞ்ஞானி எரிக் பெட்ஸிக் அமெரிக்காவின் ஆஷ்பர்னிலுள்ள ஹோவார்டு ஹுயூஸ் மருத்துவ நிறுவனத்திலும், விஞ்ஞானி

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்பே விருந்து!…நடிகர் விஜய் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்பே விருந்து!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் கத்தியுடன், விஷாலின் பூஜை மற்றும் ஜெயம் ரவியின் பூலோகம் படம் வெளியாக இருந்தது. மூன்று படங்களும் ஒரே நாள் திரைக்கு வந்தால், கலெக்ஷன் மூன்றாக பிரியும்.

5 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘பேங் பேங்’!…5 நாட்களில் 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘பேங் பேங்’!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன் – கேத்ரினா கைப் ஜோடியாக இணைந்து நடித்த படம் ‘பேங் பேங்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படம் கடந்த வாரம் உலகமெங்கும் ரிலீசானது. இந்தியில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் வெளியிடப்பட்டது. இப்படம் முதல்