‘தல 55’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்!…‘தல 55’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்!…
சென்னை:-நடிகர் அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில், விரைவில் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. படத்தில் முக்கியமான சில காட்சிகளின் பின்னணி குரலுக்கு ஒரு கம்பீர குரல் தேவைப்பட்டுள்ளது. அதற்காக கௌதம்,