சென்னை:-இந்திய இசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்த வருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ,லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில் காவியத்தலைவன் படம் வரும் நவம்பர் மாதம் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படம் முழுவதும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளதால் ஏ.ஆர்.ரகுமான் தான் படத்தின் உண்மையான கதாநாயகன் என அனைவரும் கூறுகின்றனர். இதே நவம்பர் மாதம் தான் கமல் நடிப்பில் உத்தம வில்லன், தனுஷ் நடித்த அனேகன் படமும் வெளிவரவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி