சென்னை:-தமிழ் திரையுலகில் மணிரத்னத்திற்கு பிறகு மிக அழகான பாடல்களை தன் படத்தில் வைப்பதில் கௌதம் மேனன் தான் பெஸ்ட். இவர் தற்போது அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் தான் இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை ராஜஸ்தானில் படமாக்கியது படக்குழு. இப்பாடலின் வரிகளை கௌதம் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். இதில் ’ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்தப் பூமி சிணுங்கும் கீழ,அணியாத வைரம் போல அந்த வானம் மினுங்கும் மேல’ என்று மிகவும் கவித்துவமான இந்த பாடல் வரியை டுவிட் செய்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி