Month: September 2014

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து சென்றனர். 1193–ம் ஆண்டு குப்தர்கள் மீது படையெடுத்த துர்க் இனத்தவர்கள் அந்த

காதலி ஓட்டிய ரெயில் முன் பாய்ந்து உயிர்விட்ட காதலன்!…காதலி ஓட்டிய ரெயில் முன் பாய்ந்து உயிர்விட்ட காதலன்!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேரி வெல்ஸ் என்ற இளைஞர், மெக் டொனால்டு என்ற பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 9 வருடங்கள். ஆனால் காதலர்கள் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில்

டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…டென்வர் நகரில் விமான விபத்து: ஐந்து பேர் பலி!…

டென்வர்:-அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரில் பைப்பர் பி.ஏ.-46 என்ற விமானம் எரீ முனிசிபல் விமான நிலையத்தில் காலை 11.50 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய போக்குவரத்து குழுவின் செய்தி தொடர்பாளர் பீட்டர் க்னட்சன் தெரிவித்துள்ளார். இதில் அந்த

புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…புரோ கபடி லீக்: மும்பையை வீழ்த்தி ஜெய்ப்பூர் சாம்பியன்!…

மும்பை:-முதலாவது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஜூலை 26ம் தேதி பல்வேறு நகரங்களில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சும், மும்பையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன. இறுதி ஆட்டம் இவ்விரு அணிகள் இடையே மும்பையில்

செப்டம்பர் 9ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐ-போன் 6!…செப்டம்பர் 9ல் அறிமுகமாகும் ஆப்பிள் ஐ-போன் 6!…

கலிபோர்னியா:-பிரபலமான ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட ஐபோன் மாடலான ஐபோன் -6-ஐ அடுத்த மாதம் 9ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிறுவனம் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கூபர்டினோவில் இது அறிமுகமாகிறது. 2007ம் ஆண்டு முதல் ஐ-போன் மற்றும் ஐ-பாட்களை இந்நிறுவனம்

இனி ஹீரோக்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்: பிரபல இசையமைப்பாளரின் அதிரடி முடிவு!…இனி ஹீரோக்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்: பிரபல இசையமைப்பாளரின் அதிரடி முடிவு!…

சென்னை:-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள சலீம் படம் வெளியாகி உள்ளது. அடுத்து அவர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான் ஆகிய படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வருவதாலும் தானே ஹீரோவாகிவிட்டதாலும் இனி ஹீரோக்கள் படத்திற்கு இசை அமைப்பதில்லை என்று முடிவு

நடிகை திரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா!…நடிகை திரிஷாவை வரவேற்றுள்ள கன்னட சினிமா!…

சென்னை:-சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளுக்கு மேலானாலும் நடிகை திரிஷா நடித்த முதல் கன்னடப் படமான ‘பவர்’ சில தினங்களுக்கு முன் கர்நாடகாவில் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே சுமார் 3 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து படம் சாதனை

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி

மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…

சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக டுவண்டி டுவண்டியில் இணைந்து நடித்தார்கள். மம்முட்டி படங்களில் மோகன்லாலும் மோகன்லால் படங்களில் மம்முட்டியும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும்

‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!… படப்பிடிப்பு ரத்து…‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலக்குறைவு!… படப்பிடிப்பு ரத்து…

மும்பை:-பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ‘பிகு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், நடிகை தீபிகா படுகோனே, நடிகர் இர்பான் கான் ஆகியோரும் நடிக்கிறார்கள். நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது நடிகர் அமிதாப்பச்சனுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர்