Month: September 2014

உக்ரைனில் லெனின் சிலை தகர்ப்பு!…உக்ரைனில் லெனின் சிலை தகர்ப்பு!…

கிவ்:-உடைந்த சோவியத் ரஷியாவில் இருந்து உக்ரைன் நாடு உருவானது. இங்கு கிழக்கு பகுதியில் மெஜாரிட்டி ஆக உள்ள ரஷியா ஆதரவாளர்கள் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். அது உள்நாட்டு போர் ஆக உருவெடுத்தது.போராட்டக்காரர்களுக்கு ரஷியா ஆதரவளித்தது. அவர்களுக்கு ஆயுத உதவி

‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் வேலையில்லா பட்டதாரி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தை தயாரித்த வரும் தனுஷ்தான். சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடி 75வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு

நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையை கோர்ட் அறிவித்திருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது போன்று விஜய் ரசிகர்களும் கொண்டாடினார்களாம். இதற்கு காரணம், கடந்த எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களை ஓட்டளிக்க வைத்தபோதும், அவர் படங்கள் வெளியாகும்

அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…அமீர்கான் வழியில் நடிகர் ஹிருத்திக் ரோஷன்!…

மும்பை:-ஹிருத்திக் ரோஷன், தனது புதிய நண்பரும், சகநடிகருமான அமீர்கானின் அறிவுரையை ஏற்று நடக்க தொடங்கிவிட்டார். அவரது அறிவுரையை ஏற்று ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதை குறைத்துவிட்டு, பேங் பேங் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அமீர்கானின் தூம்-3 படத்தின் டீசருக்கு

பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…பசியெடுக்கும் வியாதி தொடர்ந்து உணவருந்தி குண்டாகும் சிறுவன்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டை சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள வியாதி அவனை நாளுக்கு நாள் குண்டாகி வருவதுடன் அவனது எடையையும் தாறுமாறாக உயர்த்துகிறது.மூன்று வயதை எட்டியுள்ள அவன் தினமும் ஐந்து முதல் ஆறு தடவை உணவருந்தி வருவதாக தெரிவித்த அவனது பெற்றோர்,

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற – இறக்கத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய எண்ணை நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து மத்திய அரசுக்கு சிபாரிசு செய்து அறிவிப்பு வெளியிடும். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா

கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த இயக்குனர் செளந்தர்யா அஸ்வின்!…கமல், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கைகொடுத்த இயக்குனர் செளந்தர்யா அஸ்வின்!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியவர் செளந்தர்யா அஸ்வின். ரஜினியின் இளைய மகளான இவர், தற்போது கோச்சடையான் படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அவர் இந்த பொறுப்பை ஏற்ற பிறகு விஜய்யின் கத்தி படத்துக்கு

தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…

சென்னை:-தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள்

நடிகை தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!…நடிகை தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி!…

சென்னை:-நடிகை தமன்னா தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடியதாகவும் கோடிக்கணக்கில் வசூல் ஈட்டியதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் இதை மறுத்துள்ளனர். படம் தோல்வி அடைந்ததாகவும்

செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…செவ்வாயின் வடதுருவத்தில் புழுதிப்புயல் வீசுவது கண்டுபிடிப்பு – பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்!…

பெங்களூர்:-செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ‘மங்கள்யான்’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி அனுப்பியது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயின், மேற்பரப்பு மற்றும்