தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை – நடிகர் விஜய்!…தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை – நடிகர் விஜய்!…
சென்னை:-விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.