Day: September 19, 2014

2½ வயது சிறுமியை உயிருடன் புதைத்து வழிபாடு!…2½ வயது சிறுமியை உயிருடன் புதைத்து வழிபாடு!…

பரத்பூர்:-ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் கும்கெர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர்களுக்கு 2½ வயதில் குஷ்பு என்ற பெண் குழந்தை உள்ளது. பிறந்ததில் இருந்து குஷ்பு உடல் நல கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சிறுமியை டாக்டர்

எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…

சென்னை:-மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா

45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ் – ஐ டீஸர் சாதனை!…45 மணி நேரத்தில் 25 லட்சம் ஹிட்ஸ் – ஐ டீஸர் சாதனை!…

சென்னை:-செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற ஐ படத்தின் ஆடியோ விழாவைத் தொடர்ந்து அன்று இரவே ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸரைப் பார்க்க ரசிகர்கள் யு

எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது ‘கத்தி’ படவிழாவில் இயக்குனர் ஆவேசம்!…எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது ‘கத்தி’ படவிழாவில் இயக்குனர் ஆவேசம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-துப்பாக்கி படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிட ரசிகர்களுக்கு பிடித்த படமாக ‘கத்தி’ இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. ஆனால்

விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…விராட் கோலிக்கு உதவும் சச்சின் தெண்டுல்கர்!…

மும்பை:-இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்து மோசமாக தோற்றது. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான வீராட் கோலி ஆட்டம் இந்த தொடரில் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.இங்கிலாந்து தொடரில்

ஆள் (2014) திரை விமர்சனம்…ஆள் (2014) திரை விமர்சனம்…

ஆமீர் சிக்கிமில் ஒரு என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தையை இழந்த இவருக்கு எல்லாமே சென்னையில் இருக்கும் அவருடைய அம்மா, தம்பி, தங்கைதான். அம்மாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு பாசத்தை மீனாட்சி மீதும் வைத்திருக்கிறார். மீனாட்சி வேறு யாருமல்ல… அவருடைய

இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…

நியூயார்க்:-இந்தியாவைச் சேர்ந்த கிரித்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில்

கான்களை அதிர வைத்த விஜய் பட ஹீரோயின்!…கான்களை அதிர வைத்த விஜய் பட ஹீரோயின்!…

மும்பை:-பாலிவுட் சினிமாவில் அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் போன்ற கான் நடிகர்களின் படங்கள்தான் ஓப்பனிங்கிலேயே வசூலை வாரிக்குவிக்கும்.அவர்கள் நடித்த படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள மேரிகோம் படம் வெளியான பத்து நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிசில்

நடிகை சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை- இயக்குனர் ரவிக்குமார்!…நடிகை சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை- இயக்குனர் ரவிக்குமார்!…

சென்னை:-அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும்

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகர் அனுஷ்கா ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக,