Day: September 3, 2014

அப்பா – மகனை இயக்க இயக்குனர் லிங்குசாமி திட்டம்!…அப்பா – மகனை இயக்க இயக்குனர் லிங்குசாமி திட்டம்!…

சென்னை:-இயக்குனர் லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான ‘ஆனந்தம்’ படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடிப்பார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.

‘சலீம்’ படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டதா!…‘சலீம்’ படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டதா!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தில் சலீம் என்ற படத்தில் மனிதாபிமானமிக்க டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றும் சலீமை, மருத்துவமனையின் நிர்வாகம் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரை வேலை நீக்கமும் செய்கிறது. அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணும்

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது!…நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது!…

சென்னை:-சில தினங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் சேவை தொலைபேசி எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் போன் பேசினார். அப்போது அவர் திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். தகவல்

நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…நாயகனாக அறிமுகமாகும் நாகார்ஜுனா – அமலா மகன் அகில்!…

சென்னை:-1980களில் தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்த அமலா, பின்னர் தெலுங்குப் படங்களில் நாயகியாக நடித்த போது அங்குள்ள முன்னணி நடிகரான நாகார்ஜுனாவைக் காதல் திருமணம் செய்து கொண்டு நடிப்பிலிருந்து விலகினார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர்

இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…இண்டர்நெட்டில் வெளியான நடிகை தமன்னாவின் நிர்வாண படம்!…

சென்னை:-தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த ஆகடு படத்தின் ரிலிஸ்காக காத்திருக்கிறார் நடிகை தமன்னா. இந்நிலையில் நேற்று ஒரு படம் சமூக வலைத்தளங்களேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் நடிக்கும் படத்தில் கூட கவர்ச்சி காட்டாத இவர், நிர்வாணமாக நிற்பது போல் வெளியானது. பின்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!…

பர்மிங்காம்:-இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. இந்திய அணியில் கணுக்காலில் வலியால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மாவுக்கு பதிலாக தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டார். இதன் மூலம் மும்பையைச் சேர்ந்த 25 வயதான தவால் குல்கர்னி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…

டோக்கியோ:-ஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்து போரிட்ட நேதாஜியின் நண்பரை நேற்று சந்தித்து பேசினார். ஜப்பானில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு

சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…சமந்தாவை புகழ்ந்து பாடிய நடிகர் விஜய்!…

சென்னை:-நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் விஜய், அதை அடுத்த நடித்த தேவா படத்திலேயே கதாநாயகியை வர்ணித்து பின்னணி பாடத் தொடங்கி விட்டார். அதேபோல் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்திலும் பட நாயகி சமந்தாவை வர்ணித்து ஒரு

கீவ் நகரை கைப்பற்றுவதாக கூறினாரா!…ரஷிய அதிபர் கருத்தால் சர்ச்சை…கீவ் நகரை கைப்பற்றுவதாக கூறினாரா!…ரஷிய அதிபர் கருத்தால் சர்ச்சை…

மாஸ்கோ:-உள்நாட்டுப்போர் நடந்து வருகிற உக்ரைனில் ரஷியா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டின் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில், நான் விரும்பினால் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரை 2 வாரங்களில் பிடிப்போம்’ என ரஷிய அதிபர்

சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…சீனாவில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு!…

பீஜிங்:-தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் கடந்த சில தினங்களாக புயலுடன் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 11 சுரங்க தொழிலாளர்கள் உள்பட 24 பேரை