Day: August 23, 2014

இணையதளத்தில் பரபரக்கும் நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ!…இணையதளத்தில் பரபரக்கும் நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ!…

சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ் என்ற அமைப்பு உள்ளது. இது நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ஒரு அமைப்பு.இந்த அமைப்பு நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு நூதன திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பக்கெட் நிறைய ஜில்லென்ற ஐஸ் வாட்டருடன் வி.ஐ.பிக்களை சந்திக்கும்.

உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…உதவி பொருட்களுடன் அனுமதியின்றி கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்த 200 ரஷிய ராணுவ லாரிகள்!…

கீவ்:-உக்ரைனில் கிழக்கு பகுதியில் மெஜாரிட்டியாக வாழும் ரஷியர்கள் தங்களுக்கு இப்பகுதியில் தன்னாட்சி உரிமை கோரி கடந்த 4 மாதங்களாக போராடி வருகின்றனர். கிழக்கு உக்ரைனில் லுகர்னஸ் உள்ளிட்ட பெரு நகரங்களை தங்கள் பிடியில் வைத்துள்ளனர்.அவற்றை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது.

டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…

நியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று முன்னாள் வீரர்கள்

செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…செவ்வாய் கிரகத்தில் எலும்புகள் கிடப்பது போன்ற படத்தால் பரபரப்பு!…

லண்டன்:-அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. அவற்றில் ஒரு

நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…நடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்!…

சென்னை:-தெலுங்கில், ‘ஆகடு’ படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் என, பல நடிகைகள் போட்டி போட்ட போதும், தமன்னாவுக்கு சிபாரிசு செய்துள்ளார் மகேஷ்பாபு. இதனால், புதுவரவு நடிகைகளால், தன் மார்க்கெட் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்து, இப்போது மீண்டு விட்ட

இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…இன்னும் 33 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரக சுற்றுவட்டபாதையை சென்றடையும் – இஸ்ரோ தகவல்!…

சென்னை:-ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப்

இமேஜை காலியாக்கிட்டாங்க என கண்ணீர் வடிக்கும் நடிகை ஹன்சிகா!…இமேஜை காலியாக்கிட்டாங்க என கண்ணீர் வடிக்கும் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-ஆரம்பத்தில் அதிரடி கிளாமர் ஹீரோயினாக களமிறங்கிய நடிகை ஹன்சிகா, கிளாமர் நடிப்பு ஓரிரு ஆண்டுகளோடு, தன் மார்க்கெட்டை ஆட்டம் காண செய்துவிடும் என்று கவர்ச்சிக் கதவுகளை இறுக மூடிக்கொண்டார்.தற்போது, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கிறார். ஆனால், ஆர்யாவுடன் நடித்து

செப்டம்பரில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு!…செப்டம்பரில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வருகிறது. முற்றிலும் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது

நடிகை வேதிகாவை கிண்டல்செய்யும் ஹீரோக்கள்!…நடிகை வேதிகாவை கிண்டல்செய்யும் ஹீரோக்கள்!…

சென்னை:-நடிகைகள் குண்டாக இருப்பதை, சக நடிகர்கள் கிண்டல் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், வேதிகா ஒல்லியாகஇருப்பதை கூட, சில ஹீரோக்கள் கிண்டலடிக்கின்றனர். அதிகமாக காற்றடித்தால் பறந்து விடாதே, வேகமாக நடனமாடாதே, ஒடிந்து விடுவாய் என, கிண்டலடிக்கின்றனராம். ஆனால், வேதிகாவுக்கு இதுகுறித்து எந்த கவலையும்

ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்!…ஈராக் தெருக்கடைகளில் 700 டாலர்களுக்கு கிடைக்கும் ஏ.கே.47 துப்பாக்கிகள்!…

பாக்தாத்:-ஈராக்கில் நடைபெற்று வந்த இனமோதல்களுக்கு தூபம் போடும் வகையில் தற்போது ஐ.எஸ். படைகள் மற்றும் அரசுக்கு ஆதரவான குர்தீஷ் படைகளுக்கு இடையில் உச்சகட்ட சண்டையும் நடைபெற்று வருவதால் அந்நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயுதச் சந்தை வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இங்குள்ள