Day: August 21, 2014

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற பகத் பாசில் – நஸ்ரியாவின் திருமணம்…பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற பகத் பாசில் – நஸ்ரியாவின் திருமணம்…

திருவனந்தபுரம்:- மலையாள நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். மலையாளத்தில், பகத் பாசிலுடன் எல் பார் லவ் என்ற படத்தில் நடித்தார். அப்போது

உலக அளவில் கின்னஸில் இடம்பிடித்த அதிக வயதான ஜப்பான் தாத்தா…உலக அளவில் கின்னஸில் இடம்பிடித்த அதிக வயதான ஜப்பான் தாத்தா…

டோக்கியோ :- புக்குஷிமா அருகிலுள்ள மினியாமிசோனாவில் 1903-ம் ஆண்டு பிறந்து, ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடக்கு பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் வாழ்ந்து வரும் சக்காரி மோமோய்-க்கு தற்போது 111 வயது ஆகின்றது. உலகிலேயே அதிக

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

வாஷிங்டன் :- இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மோடி பிரதமரானால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்யவேண்டும் என்று

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய

சர்வதேச டென்னிஸ் முதல் சுற்று: சானியா ஜோடி வெற்றி…சர்வதேச டென்னிஸ் முதல் சுற்று: சானியா ஜோடி வெற்றி…

நியூஹவன் :- அமெரிக்காவின் நியூஹவன் நகரில் கனெக்டிகட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–7 (3–7), 7–6 (7–2), 10–7 என்ற

டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!டாப்சிக்கு பதிலாக சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை…!

தற்போது சிம்பு, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சூரி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக

தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் திரைப்படம்…தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் திரைப்படம்…

2014ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சைவம்’. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் விஜய் ‘தெய்வத்திருமகள்’ போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருந்திருந்தார். சைவம் முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும்

பிரபல இயக்குனர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…பிரபல இயக்குனர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் அனுமதி…

பிரபு நடித்த ‘மிட்டா மிராசு’, முரளி-தேவயானி நடித்த ‘பூமணி’ உள்ளிட்ட படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக ‘கருங்காலி’ என்ற படத்தை இயக்கி, நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு ‘ஊர்சுற்றிப்புராணம்’ என்ற படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம்

‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:– புலிப்பார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன்