நியூயார்க்:-அமெரிக்காவில் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்தவர் கென்னெத் டக்ளஸ். இவர் ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் ஊழியராக பணி புரிந்தார்.அங்கு இறந்த பெண்களின் பிணங்கள் வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு அங்கிருந்த 100 பெண்களின் உடலில் டக்ளஸ் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையின்போது குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செக்ஸ்சில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி