Day: August 16, 2014

திருட்டு விசிடி தயாரிக்கும் நடிகர்!…திருட்டு விசிடி தயாரிக்கும் நடிகர்!…

சென்னை:-காதல் படத்தில் அறிமுகமானவர் சுகுமார். மதுரையில் இருந்து சந்தியாவை பரத் சென்னைக்கு அழைத்து வரும்போது அவருக்கு தங்க இடம் கொடுத்து உதவும் நண்பனாக நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இப்போது காதல் சுகுமார் இயக்குனராகிவிட்டார். முதலில்

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப் போர்’ நாவலுக்கு சர்வதேச விருது!…

சென்னை:-மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத் தமிழ்ப் போட்டியை அறிவித்தது.இந்தப் போட்டியில் இந்தியா – இலங்கை – அமெரிக்கா – கனடா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா – மலேசியா

மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…மீண்டும் நடிக்க வருகிறார் ‘ஓ போடு’ நடிகை!…

சென்னை:-ராமராஜன் ஜோடியாக வில்லுப் பாட்டுக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ‘ராணி‘. அதற்கு பிறகு குத்துப்பட்டு, கிளாமர்பாட்டு, வில்லி வேஷம் என்று எல்லா மொழிகளிலும் சேர்த்து 400 படங்களுக்கு மேல் நடித்து முடித்துவிட்ட அவர். சில காலம் நடிப்பதை நிறுத்தி இருந்தார். தற்போது

சிநேகாவின் காதலர்கள் (2014) திரை விமர்சனம்…சிநேகாவின் காதலர்கள் (2014) திரை விமர்சனம்…

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பத்திரிகை தொழிலில் ரிப்போர்ட்டர் வேலை செய்து வருகிறார் சிநேகா. இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அண்ணன்-அண்ணி இருவரும், மாப்பிள்ளையாக எழிலை தேர்வு செய்ததுடன், அவரை பெண் பார்க்க வீட்டிற்கு அழைக்கிறார்கள். திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும்

சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…

சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதை, ஜப்பானின் ராணுவக்கொள்கையின் அடையாளமாகவே தென்கொரியாவும், சீனாவும் கருதுகின்றன. இதனால் இந்த

எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோயால் 10 லட்சம் பேர் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

நியூயார்க்:-மேற்கு ஆப்பிரிக்காவில் கினியா, லைபீரியா, நைஜீரியா, சியாரா லோன் உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ என்ற வைரஸ் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.‘எபோலா’வை உயிர்க்கொல்லி நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய்க்கு

உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி தொடர்ந்து முதலிடம்!…உலக கால்பந்து தர வரிசையில் ஜெர்மனி தொடர்ந்து முதலிடம்!…

சூரிச்:-உலக கால்பந்து அணிகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. இதன்படி உலக கோப்பையை வென்ற ஜெர்மனி அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.அர்ஜென்டினா அணி 2–வது இடத்திலும், நெதர்லாந்து அணி 3–வது இடத்திலும், கொலம்பியா அணி 4–வது இடத்திலும், பெல்ஜியம்

வில்லியாக மாறிய நடிகை காஜல் அகர்வால்!…வில்லியாக மாறிய நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ என விஜய்யுடன் நடித்த காஜல் அகர்வாலை, அதன் பின் கோடம்பாக்கத்தில் காண முடியவில்லை. சில தமிழ் பட இயக்குனர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தபோது, ஏற்கனவே நான் நடித்த கேரக்டர் போன்றே உள்ளது என, அந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்துள்ளார்

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…

சென்னை:-காதல் மன்னன் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்த நடிகை மானு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, சமீபத்தில் இவர் நடித்து வெளியான, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்று திறனாளி குழந்தைகள், விலங்கியல் பூங்கா ஒன்றில் பெரிய

கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) திரை விமர்சனம்…கதை திரைக்கதை வசனம் இயக்கம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருடன் கதை விவாததத்திற்கு உதவியாக விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும் தம்பி ராமையா இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ் நாயகி அகிலா கிஷோரை காதலித்து வருகிறார்.இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர்