Day: August 14, 2014

நடிகர் அமீர்கானுக்கு எதிரான நிர்வாண போஸ்டர் வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது!…நடிகர் அமீர்கானுக்கு எதிரான நிர்வாண போஸ்டர் வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது!…

புதுடெல்லி:-இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். அவர் நடித்துள்ள பி.கே. என்ற படத்தின் ஆடியோவை பிரபலப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய அரை நிர்வாண போஸ்டர் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று

பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கெளதமி!…பாபநாசம் படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கெளதமி!…

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த படம் திருஷ்யம். கேளாவில் மெகா ஹிட்டான இப்படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகிறது. மோகன்லால் நடித்த வேடத்தில் கமல் நடிக்கிறார். அதேசமயம், மலையாள படங்களின் கதை தமிழ்நாட்டில் பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகாது என்பதால், தமிழுக்காக கதையில்

பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்களில் 400 பேர் கோடீஸ்வரர்கள்!…

பெங்களூர்:-ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. கடை, கடையாக ஏறி இறங்க மக்களுக்கு நேரமும், பொறுமையும் இல்லாதது தான் ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. மக்கள் வீட்டில் இருந்து

புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் வை ராஜா வை.கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வை ராஜா வை படத்தின் கதையை கல்பாத்தி அகோரத்திடம் ஐஸ்வர்யா

அக்னி (2014) திரை விமர்சனம்…அக்னி (2014) திரை விமர்சனம்…

நாயகன் சிவா பைத்தியமாக காட்டில் சுற்றி அலைந்துகொண்டிருக்கிறான். கோர முகத்துடன் அலையும் அவன், அந்த வழியாக வரும் காதலர்கள், தம்பதியர்களை அடித்து கொடூரமாக கொலை செய்கிறான். அப்படி கொலை செய்துவிட்டு, ஒவ்வொருவர் உடலில் இருந்தும் ஒரு பாகத்தை எடுத்து செல்கிறான். இப்படியாக

8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…8 வருடங்களுக்கு பிறகு தமிழில் டப் ஆகும் தெலுங்கு படம்!…

சென்னை:-2006ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் கத்தர்நாக். சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தில் ரவிதேஜா, இலியானா, பிஜுமேனன், பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். கீரவாணி இசை அமைத்திருந்தார். அம்மா ராஜசேகர் இயக்கி இருந்தார். ஆக்ஷன் காட்சிகளுக்காகவும், இலியானாவின் கவர்ச்சிக்காகவும் ஓடிய படம். பிரபல தாதா

குழப்பத்தில் இருக்கும் நடிகர் விஜய்!…குழப்பத்தில் இருக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை சொல்லியிருக்கிறார். பொதுவாக ஒரு கதையை கேட்டு விட்டு பல முறை யோசித்த

நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…நிலவில் வேற்று கிரகவாசி: வீடியோ மற்றும் புகைப்படம் வெளியானது!…

நிலவின் மேற்பரப்பில் வேற்று கிரகவாசி ஒருவன் நடந்து செல்வதை தான் பார்த்ததாக யூ டியூப் பயன்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது ஒரு மாதத்தில் குறைந்தது 20 லட்சம் முறை நடந்துள்ளது என்றும் வீடியோ படத்தில் பதிவாகி உள்ள நிழல் போன்ற உருவம்

மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!…மீண்டும் வில்லனாக நடிக்கும் ‘அக்சன் கிங்’ அர்ஜூன்!…

சென்னை:-‘கடல்’ படத்தில் திடீரென வில்லனாக நடித்த அர்ஜூன் தற்போது மீண்டும் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் வில்லனாக ஒரு தெலுங்குப் படத்தில்தான் வில்லனாக நடிக்கப் போகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் திரிவிக்ரம் இயக்குகிறார். அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது

விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…விமானத்தை ஓட்டும்போது நடுவானில் விமானி தூக்கம், பெண் துணை விமானி டேப் லெட்டில் பிசி!…

மும்பை:-ஜெட் ஏர்வேக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்றது. விமானம் அங்காரா வான்பகுதியில் சென்றபோது சுமார் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க விமானபோக்குவரத்து இயக்குநகரம் இரண்டு விமானிகளுக்கும்