Day: August 7, 2014

சென்னையில் கொரிய திரைப்பட விழா!…சென்னையில் கொரிய திரைப்பட விழா!…

சென்னை:-தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பெரும் அளவில் கைகொடுப்பது கொரியன் படங்கள்தான். நமது பண்பாட்டு உறவுமுறைகளும், கொரியன் பண்பாட்டு உறவு முறைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். நம்மைப் போன்ற குடும்ப உறவுகளை பாதுகாக்கிறவர்கள் அவர்கள். அதனால்தான் கொரியன் படங்களை நம் இயக்குனர்கள் எளிதாக

விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!…விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்!…

சென்னை:-பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் வெற்றிகளுக்கு பிறகு விஷால் நடிக்கும் படம் பூஜை. சிங்கம், சிங்கம் 2 வெற்றிக்கு பிறகு ஹாட்ரிக் வெற்றிக்கு ஹரி எதிர்பார்த்திருக்கும் படம்.ஸ்ருதிஹாசன், ராதிகா, முகேஷ் திவாரி, ஜெயபிரகாஷ், பிரதாப், சூரி, அபிநயா, கவுசல்யா, சித்தாரா, ரேணுகா

சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை

போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…போர் நிறுத்தத்தை நீடிக்க தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!…

டெல்அவிவ்:-இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இதுவரை 1867 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 67 பேர் பலியாகி இருக்கிறார்கள். சண்டை தீவிரமானதையடுத்து

எபோலா காய்ச்சல் அறிகுறிகள்…எபோலா காய்ச்சல் அறிகுறிகள்…

உயிர் பறிக்கும் காய்ச்சலான எபோலா காய்ச்சல் காற்று மூலம் பரவுவது இல்லை. நீர், ரத்தம் மூலமாக இந்த நோய் பரவி வருவதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த காய்ச்சல் பாதித்தால் முதலில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படும். பிறகு ஏராளமாக ரத்தம் வெளியேறும். கண்,

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை ரவுண்டு கட்டும் அரசியல்வாதிகள்!…

சென்னை:-விஜய்–முருகதாஸ் இணைந்துள்ள கத்தி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. அந்த படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேவின் நண்பர் ஒருவர் தயாரித்திருப்பதாக வெளியான செய்திகளால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் கொடி பிடித்துள்ளன. ஆனால், அவர்களுக்கு பின்னே வைகோ,

வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்!…வேலையில்லா பட்டதாரியில் தனுஷ் பேசும் சர்ச்சை வசனம் நீக்கம்!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி உள்ள வேலையில்லா பட்டதாரி படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷின் பெற்றோர், அவரை திட்டுவது போன்ற காட்சி உள்ளது.அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப் பேசும் நடிகர்

மராத்தியில் திரைப்படமாகும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை!…மராத்தியில் திரைப்படமாகும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை!…

சென்னை:-சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியானது. இதையடுத்து தமிழில் சோனியா அகர்வால் நடிப்பில் ஒரு நடிகையின் வாக்குமூலம், மலையாளத்தில் சனா கான் நடிப்பில் கிளைமாக்ஸ், கன்னடத்தில் வீனா மாலிக்

நடிகை நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!…நடிகை நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!…

சென்னை:-நடிகை நயன்தாரா சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று நின்றது.தற்போது ஆர்யாவை காதலிக்கிறார் என்று பல பிரச்சனைகள் இவரை சுற்றினாலும் இதை பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்

உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…உலக அதிசயம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

ஆக்ரா:-உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மகாலுக்கு உள்ளே வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் ஆக்ரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாஜ்மகாலுக்குள் சோதனையிட்டனர்.1 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த