Day: August 7, 2014

வெளிநாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடும் இசையமைப்பாளர்!…வெளிநாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடும் இசையமைப்பாளர்!…

சென்னை:-இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இரவு பகலாக படு பிஸியாக இசைப்பணியில் ஈடுபட்டு வருகிறார். ஓய்வில்லாத வேலைப்பளு காரணமாக டென்ஷனில் உள்ள யுவன் சங்கர்ராஜா, கொஞ்ச நாட்கள் கீபோர்டை மறந்துவிட்டு எங்காவது வெளிநாட்டுக்கு சென்று ரிலாக்ஸ் பண்ண திட்டமிட்டிருந்தார். அவர் நினைத்ததற்கு ஏதுவாக, அவரது

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

10 ஆண்டு பயணத்தின் முடிவில் ஐரோப்பிய விண்கலம் வால் நட்சத்திரத்தை அடைந்து சாதனை!…10 ஆண்டு பயணத்தின் முடிவில் ஐரோப்பிய விண்கலம் வால் நட்சத்திரத்தை அடைந்து சாதனை!…

பிராங்க்பர்ட்:-ஐரோப்பிய விண்வெளி அமைப்பு சார்பில் கடந்த 2004ம் ஆண்டு ‘ரோசட்டா’ என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டு கால பயணத்துக்கு பிறகு, அந்த விண்கலம் ’67பி/சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ’ என்ற வால் நட்சத்திரத்தை அடைந்தது. 1969ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இது, வேகமாக சுற்றிவரும்

யாருக்கும் தெரியாமல் நடந்த நடிகை திரிஷாவின் திருமணம்!…யாருக்கும் தெரியாமல் நடந்த நடிகை திரிஷாவின் திருமணம்!…

சென்னை:-நடிகை திரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் இவர் நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கூட வதந்தி பரவி வந்தது, அப்படியிருக்க தற்போது இணையத்தளத்தில் வந்த ஒரு புகைப்படத்தினால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் நன்றாக பார்த்த

ஹெர்குலிஸ் (2014) திரை விமர்சனம்…ஹெர்குலிஸ் (2014) திரை விமர்சனம்…

ஆறு பேர் கும்பலுக்கு கூலிப்படை தலைவனான ஹெர்குலிஸ் மனிதனை விட அதிக சக்தி கொண்டவன். ஜீயஸ் கடவுளுக்கு பிறந்தவன் என்றாலும் ஹெர்குலிஸ் மனிதன் என்றே இக்கதையில் போற்றப்படுகிறான். தன்னை போன்று இரு மடங்கு எடை கொண்ட மிருகத்தை சந்திக்கும் அளவுக்கு ஹெர்குலிஸ்

ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…

புதுடெல்லி:-ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கொண்டு

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்கு ரஷ்யா தடை!…

மாஸ்கோ:-கடந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது நிராகரிக்கப்பட்ட உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியமான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து இன்னும் சில பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டன.போராளிகளை ஆதரிக்கும் ரஷ்யாவினைக் கண்டிக்கும்விதமாக அமெரிக்க

நடிகை காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் அழகின் ரகசியம்!…நடிகை காஜல் அகர்வாலின் கவர்ந்திழுக்கும் அழகின் ரகசியம்!…

சென்னை:-தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சில நடிகைகளுக்கு முகம் வசீகரமாக இருக்கும், சில நடிகைகளுக்கு உடலமைப்பு வசீகரமாக இருக்கும். ஆனால், காஜல் அகர்வாலிடம் இவையிரண்டுமே வசீகரமாக இருக்கும். கிளாமராக சிலர் நடித்தால் மட்டுமே

ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி கொண்ட இளைஞரின் காலை விடுவிக்க ரெயிலை தூக்கிய பயணிகள்!…ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி கொண்ட இளைஞரின் காலை விடுவிக்க ரெயிலை தூக்கிய பயணிகள்!…

பெர்த்:-ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பயணிகள் ரெயிலில் ஏற முயற்சித்த ஒரு பயணி கால்தவறி கீழே விழுந்துவிட்டார். அவரது கால் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே இருந்த 5 செ.மீ. இடைவெளிக்குள் மாட்டிக்கொண்டது. அவரால் தனது காலை விடுவித்துக் கொள்ள முடியாததால் அங்கு சிறிது

சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…

சென்னை:-இயக்குனர் பிரபுசாலமன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மைனா எடுத்தார். கும்கி யானையை மையமாக வைத்து கும்கி படத்தை எடுத்தார். தற்போது சுனாமியை மையமாக வைத்து கயல் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து படம் இயக்கப்போவதாக