Day: August 4, 2014

கத்தி படத்தில் இரண்டு பாடல்கள் பாடும் விஜய்!…கத்தி படத்தில் இரண்டு பாடல்கள் பாடும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ’கத்தி’.இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தைப் பற்றி ஒரு

முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…முதன்முதலாக வெளியுலகை தொடர்பு கொண்ட அமேசான் பழங்குடியினர்!…

பிரேசிலியா:-பிரேசில்-பெரு எல்லைப்பகுதியில் உள்ள பெருவியன் காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் மீது போதைபொருள் கடத்தும் கும்பல் தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றுவருகிறது. அவர்களால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வெளி உலகிற்கு வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக வெளியுலகை

வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…

டாக்கா:-வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர். இதில் 100க்கும்

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில்

சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…சிம்புதான் எனக்கு பிடித்த நடிகர் – லட்சுமி மேனன்…

லட்சுமிமேனன் தமிழில் நடித்த ‘ஜிகர்தண்டா’ படமும் மலையாளத்தில் திலீப்புடன் நடித்த ‘அவதாரம்’ படமும் ரிலீசானது. ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏற்கனவே தமிழில் அவர் நடித்த சுந்தரபாண்டியன், கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை

லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் ராஜமௌலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக் கொண்டார்.

மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் நடிகை குஷ்பு…!மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் நடிகை குஷ்பு…!

‘வருஷம் 16’ படம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பு. இப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பு பெற்றதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதன் பிறகு தமிழ் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது

இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…இங்கிலாந்தின் மலையை விலை பேசிய லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் கும்பிரியாவும் ஒன்று. இங்குள்ள லேக் மாவட்டத்தில் காணப்படும் 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையானது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது.கடந்த 2006ஆம் ஆண்டில் இவர் இறந்த பின்னர் இவரது சொத்துக்களுக்கு வாரிசான இவரது மகன்

விடுமுறையைத் தியாகம் செய்த நடிகை ஹன்சிகா…!விடுமுறையைத் தியாகம் செய்த நடிகை ஹன்சிகா…!

ஹன்சிகா தற்போது ‘பவர்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில், கிடைத்த கேப்பில் விடுமுறையைக் கொண்டாட தனது பள்ளி நண்பர்களுடன் ஐரோப்பா சென்றுள்ளார்.தற்போது இன்னும் சில காட்சிகள் உள்ளன என படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவீந்திரன் கேட்டுக்கொண்டதால் தற்போது விடுமுறை ட்ரிப்பை பாதியில்

கோச்சடையான் சாதனையை முறியடிக்கப் போகும் அஞ்சான்?கோச்சடையான் சாதனையை முறியடிக்கப் போகும் அஞ்சான்?

இந்த வருடம் வெளியான படங்களின் டீஸர் மற்றும் டிரெய்லர்களில் யூடியூபில் தற்போதும் முதலிடத்தில் இருப்பது ரஜினி மூன்று வேடங்களில் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரெய்லர் தான். இதற்கு அடுத்த இடத்தில் இருந்த ‘ஜில்லா’ படத்தின் டிரெய்லரை தற்போது பின்னுக்கு தள்ளிவிட்டு சூர்யாவின்