Day: July 25, 2014

தீபாவளியில் வெளியாகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…தீபாவளியில் வெளியாகும் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படம்!…

சென்னை:-இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் ‘ஐ’. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும்

இரவு தூக்கத்தை மறந்த நடிகர் அஜீத்!…இரவு தூக்கத்தை மறந்த நடிகர் அஜீத்!…

சென்னை:-மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது 55வது படத்தில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். முன்பெல்லாம் தனது படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளும் அஜீத், முந்தைய படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக ஜெட் வேக உற்சாகத்தில் நடித்துக்கொண்டிருககிறார். ஆரம்பத்தில்

சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் நடிக்கும் கார்த்தி!…சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் நடிக்கும் கார்த்தி!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் இசைவெளியீட்டுவிழா ரத்து செய்யப்பட்டது. எனவே விழா நடைபெறுவதாக இருந்த அதே நாளில் அதே இடத்தில் ஒரு விழாவை ஏற்பாடு செய்தனர். படப் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக்காட்டும் நிகழ்வு என்று சொல்லிவிட்டு, இசைவெளியீட்டுவிழாவையே நடத்தி

மீண்டும் இசை தமிழில் அமைக்கிறார் சுந்தர்.சி பாபு!…மீண்டும் இசை தமிழில் அமைக்கிறார் சுந்தர்.சி பாபு!…

சென்னை:-பழம்பெரும் வீணை இசை கலைஞர் சிட்டிபாபுவின் மகன் சுந்தர்.சி பாபு. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு அஞ்சாதே, நாடோடிகள், சிந்து சமவெளி, தூங்கா நகரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்தார். கடைசியாக போராளி

காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…காமன்வெல்த் போட்டிகள்: முதல் நாளில் 7 பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவிலில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன.இதில் முதல் நாளில் நடந்த பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தனர்.48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார்.

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி!…காமன்வெல்த் போட்டி: தலைகீழாக காட்டப்பட்ட இந்திய மூவர்ண கொடி!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின்போது அதற்கான பாடல் ஒலிக்கப்பட்டது. லெட் தி கேம்ஸ் பிகின் என்ற அந்த பாடல் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நாடுகளின் கொடிகளை குறித்து பாடப்பட்டது.

இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…இளைஞரின் வாயிலிருந்து 232 பற்களை நீக்கி மருத்துவர்கள் சாதனை!…

மும்பை:-மும்பை புல்தானா பகுதியைச் சேர்ந்த ஆஷிக் கவை(17) என்ற பத்தாம் வகுப்பு மாணவன் கடந்த மாதம் வாயின் வலது பக்கத்தில் வீக்கம் இருப்பதாக அங்குள்ள ஜே.ஜே மருத்துவமனைக்குச் சென்றான். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவனது வலது தாடையின் கீழ்ப் பக்கத்தில் இரண்டாவது

திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…

தமிழ் சினிமாவில் மீண்டும் காதலை ஞாபகப்படுத்தியிருக்கும் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஒரு ரயில் பயணத்தில் தங்களின் தேவைக்காக ஒரிஜினல் மதப் பெயர்களை மாற்றி வேறு மதப் பெயரில் பயணம் செய்கிறார்கள் ஜெய், நஸ்ரியாவும்.ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும்,

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 116 பேர் பலி!…அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 116 பேர் பலி!…

அர்ஜியர்ஸ்:-ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது.