Day: July 16, 2014

விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர்.தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அளவுக்கு கிளாமர் குயினாகவும் நடித்துள்ளார். இந்த

தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…தமிழ் சினிமாவில் கலாச்சார சீரழிவு நடக்கிறது என டி.ராஜேந்தர் ஆவேசம்!…

சென்னை:-34 ஆண்டுகளுக்கு முன்பு டி.ராஜேந்தர் இயக்கிய படம் ஒருதலைராகம். அந்த படத்தில் நாயகனாக நடித்தவர் ஷங்கர். அவர் தற்போது மணல் நகரம் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஒருதலை

நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல!…பிரபல நடிகை டாப்ஸி கருத்து…

சென்னை:-‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் ‘வை ராஜா வை, முனி -3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…

சென்னை:-சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்,பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில்

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!…கூடங்குளம் வருகை தர அழைப்பு…

போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார்.இந்த சந்திப்பு நேற்று இரவு நடந்தது. ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு

வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம்

நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…நடிகை ஹன்சிகாவின் பொழுதுபோக்கு!…

சென்னை:-படப்பிடிப்புகளில் நடிகர்-நடிகைகளுடன் கடலை போடும் ஹன்சிகா, படப்பிடிப்பு முடிந்து விட்டால் பார்ட்டி, விழாக்கள் என்று தேவையில்லாமல் ஊர் சுற்றுவதில்லை. நேராக வீட்டிற்கு வந்து ஓய்வெடுப்பார். அல்லது அடுத்து நாளுக்கு தேவையான டயலாக்குகளை மனப்பாடம் செய்து தன்னை தயார்படுத்திக்கொள்வார். படப்பிடிப்பு இல்லாத ஓய்வு

காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…காதலியின் நகையை திருடியதாக மரடோனாவுக்கு சம்மன்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் டிகோ மரடோனா (53). கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ஆவார்.கால்பந்து விளையாட்டை மேம்படுத்த துபாயில் தூதவராக நியமிக்கப்பட்டார். அதற்காக அவர் கடந்த மாதம் அங்கு சென்று தங்கினார். இவருடன் அவரது முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா (22)

4 இறக்கை கொண்ட டைனசோரின் படிமம் கண்டுபிடிப்பு!…4 இறக்கை கொண்ட டைனசோரின் படிமம் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனசோர் இனத்தில் பல வகைகள் உண்டு என்று தொல்லியல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.தற்போது, முன்னங்கால் மற்றும் பின்னங்கால்களில் சிறகுகள் முளைத்த பன்னிரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, பறக்கும் சக்தி படைத்திருந்த அரிய வகை

பயங்கர பவுன்சர் தாக்கியதில் இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர் முகம் பெயர்ந்தது!…பயங்கர பவுன்சர் தாக்கியதில் இங்கிலாந்து பேட்ஸ்மென் கீஸ்வெட்டர் முகம் பெயர்ந்தது!…

லண்டன்:-இங்கிலாந்து அணியின் 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அதிரடி வீரர் கீஸ்வெட்டர்(வயது 26) 46 சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 26 சர்வதேச 20-20 போட்டியிலும் விளையாடி உள்ளார். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சாமர்செட் அணிக்கு விளையாடி வரும்