Day: July 16, 2014

நிர்வாண காட்சி…பொய் சொன்ன பிரபல இயக்குனர்!…நிர்வாண காட்சி…பொய் சொன்ன பிரபல இயக்குனர்!…

சென்னை:-சமீபத்தில் விஷால், லட்சுமி மேனன் நடித்து வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்‘ படத்தில் முத்தக் காட்சி இருக்கிறது என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். படத்திலும் சொன்னது போலவே முத்தக் காட்சி இடம் பெற்ற லட்சுமி மேனனா இது என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்தப்

சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்ட 21ம் தேதி தொடக்கம்!…

சென்னை:-சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப் சார்பில், ஐ.டி.எப். ஓபன் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 35 வயது, 45 வயது, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியன் ஓவர்சீஸ்

பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…பெண்ணின் தலைக்குள் 11 செ.மீட்டர் இறங்கிய கத்தி!…

சீனா:-சீனாவில் உள்ள வடக்கு சிலின் மாகாணத்தின் தலைநகர் சாங்சூனை சேர்ந்தவர் லியூ யான்யா ( வயது 57).இவர் மாடிப்படியில் இருந்து இறங்கும் போது தவறி கீழே விழுந்தார்.அப்போது கீழே இருந்த கத்தி ஒன்று அவரது தலையில் 11 செ. மீட்டர் அளவிற்கு

மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!…மனைவிக்கு கேன்சர் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய கணவன்!…

லண்டன்:-வடக்கு லண்டன் பெர்னட் குடும்ப நீதிமன்றத்திற்கு ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது.பெர்னட் என்ற பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவன் தினமும் கடவுளிடம் எனக்கு கேன்சர் நோய் வரவேண்டும் என வேண்டிகொள்வதாகவும், இதனால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,

தன் படத்திற்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்!…தன் படத்திற்கு 108 பாட்டு போட்ட டி.ராஜேந்தர்!…

சென்னை:-டி.ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ஒரு தலை காதல் என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். வழக்கம்போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே அவர்தான். ஒளிப்பதிவை மட்டும் சாலை சகாதேவன் செய்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க டி.ராஜேந்தர்

உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார் நடிகர் விமல்!…உதவி இயக்குனர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார் நடிகர் விமல்!…

சென்னை:-நடிகர் விமல் நடிப்பில், பசங்க, களவாணி,. வாகை சூடவா, மஞ்சப்பை உள்பட பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஆனபோதும் இப்போதும் கதை விசயத்தில் டைரக்டர்களை எந்த கேள்வியும் கேட்பதில்லை. சொல்லும் கதையை அந்த எதிர்கேள்வியும் இன்றி கேட்பார். பிடித்து விட்டால், உடனே

மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை தமன்னா!…மீண்டும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா தனது படத்தில் நாயகியாக நடித்தால் அந்த படம் ஹிட் என்று உறுதியாக நம்பக்கூடியவர் டைரக்டர் சிவா. அந்த வகையில், தமிழில் அவர் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலுமே தமன்னாதான் நாயகி. அந்த இரண்டு படங்களுமே கமர்சியல் ரீதியாக

மூக்கு இன்றி பிறந்த அபூர்வ குழந்தை!…மூக்கு இன்றி பிறந்த அபூர்வ குழந்தை!…

இங்கிலாந்து:-பிரிட்டனை சேர்ந்தவர்கள் நாதன் கிரன்னி இவர்களுக்கு பிறந்த பெண்குழந்தைக்கு பிறக்கும் போதே மூக்கு இல்லை. குழந்தை டீசா தற்போது 17 மாதம் ஆகிறது.கன்ஜெண்டல் அர்கினிய. (congenital arhini) என்ற குறைபாட்டுடன் மூக்கு இல்லாமல் பிறந்த டீசா தன்னுடைய வாயின் மூலமே மூச்சுவிட்டு

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…மலேசியாவில் நடுக்கடலில் படகு மூழ்கி விபத்து!…17 பேர் மாயம்…

கோலாலம்பூர்:-தெற்குஆசியாவில் பொருளாதாரத்தில் முன்னேறிய மலேசியாவில், அண்டை நாடுகளான இந்தோனேஷியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இவர்கள் அங்குள்ள எண்ணெய் பனை தோட்டங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இவ்வாறு பணிபுரிந்து வரும் இந்தோனேஷிய தொழிலாளர்களில் 80