கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…
புதுடெல்லி:-கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி மீனவர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி