Day: June 28, 2014

உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…

பெலோஹால் சோன்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் 2010ல் வெளியானது. அதையடுத்து, ராணா படத்தில் நடிக்கயிருந்தபோது ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படத்தை கிடப்பில் போட்டனர். அதோடு, ரஜினியை சில ஆண்டுகளுக்கு நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், 4

சந்தானம், சூரியை சேர்த்து வைத்த சிம்பு!…சந்தானம், சூரியை சேர்த்து வைத்த சிம்பு!…

சென்னை:-சிரிப்பு நடிகர்களில் இன்றைக்கு சந்தானத்துக்கும் சூரிக்கும்தான் போட்டி. ஆரம்ப காலத்தில் இருவரும் நட்பாகத்தான் இருந்தனர். சந்தானத்துக்கு சமமாக சூரி வளர்ந்த பிறகு இருவருக்கும் இடையில் ஈகோ வந்துவிட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை இருவரும் சந்திப்பதையும் தவிர்த்து வந்தனர். சிம்பு

வாலிப ராஜா (2014) திரைப்பட டிரெய்லர்…வாலிப ராஜா (2014) திரைப்பட டிரெய்லர்…

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விஷாகா மனநல மருத்துவம் படிக்கும்

கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…

கொச்சி:-கொச்சி விமான நிலையம் நெடும்பச்சேரி அருகே உள்ளது. இங்குள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு நேற்று மாலை 6 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவன், கொச்சி விமான நிலையத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று

சித்தார்த், லட்சுமி மேனன் நடிக்கும் ‘ஜிகர்தண்டா’ கொரிய திரைப்படத்தின் காப்பியா?…சித்தார்த், லட்சுமி மேனன் நடிக்கும் ‘ஜிகர்தண்டா’ கொரிய திரைப்படத்தின் காப்பியா?…

சென்னை:-பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் படம் ஜிகர்தண்டா. சித்தார்த், லட்சுமிமேனன் நடிக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும்

நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…

புதுடெல்லி:-டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை

வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…வீட்டுக்குள் புகுந்து 2 மாத குழந்தையை கடித்துக்கொன்ற வெறி நாய்!…

புதுடெல்லி:-மத்திய டெல்லியில் உள்ள நபி கரீம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்றிரவு தனது 2 மாத பெண் குழந்தையை வீட்டில் உள்ள கட்டிலில் தூங்க வைத்து விட்டு, கதவை லேசாக

சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…சோர்ந்து போன நடிகர் விக்ரமின் ரசிகர்கள்!…

சென்னை:-2011ல் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் தெய்வத்திருமகள். வித்தியாசமான கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்த அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக்கொடுத்தது.அதற்கடுத்தும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் என்ற படத்தில் நடித்தார். கண் பார்வை இல்லாத ஒருவன் பழி வாங்கும் கதை. ஆனால்