Day: June 27, 2014

அதிதி (2014) திரை விமர்சனம்…அதிதி (2014) திரை விமர்சனம்…

அழகான காதல் மனைவி அனன்யாவுடனும், அன்பான குழந்தையுடனும் தேவைக்கு மிஞ்சிய பணத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நந்தா.அவர் நகரின் மிக முக்கியமான பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் திட்ட மேலாளராக இருக்கிறார். அந்நிறுவனத்தில் இருந்து கொண்டே நிறுவனத்தை மிரட்டி பணம் பறிக்கும் மூவரை

ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து!…ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து!…

ஐதராபாத்:-மத்திய அரசுக்கு சொந்தமான ‘கெயில்’ நிறுவனம் நாடு முழுவதும் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயுவை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் சென்று விநியோகம் செய்து வருகிறது.‘கெயில்’ நிறுவனத்தின் கியாஸ் பைப் லைன் ஆந்திர மாநிலம் கிழக்கு

பிணங்களுடன் செக்ஸ் உறவு வைத்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!…பிணங்களுடன் செக்ஸ் உறவு வைத்த பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்!…

லண்டன்:-இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் டி.வி.யின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் ரேடியோவில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் இருந்தார்.84 வயதான இவர் கடந்த 2011ம் ஆண்டில் மரணம் அடைந்தார். இவர் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பொது மக்களின் புரட்சி படைக்கு

ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…ஐ மற்றும் விஸ்வரூபம் 2 வெளிவருவதில் சிக்கல்?…

சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார்

அமர்நாத் யாத்திரை துவங்கியது!…அமர்நாத் யாத்திரை துவங்கியது!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழுவாக 1160 யாத்திரிகர்கள் இன்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் பனிக்கட்டி குவியல்கள் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு

அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என ஆய்வில் தகவல்!…அதிக தண்ணீர் குடித்தால் உடல் பருமனை தடுக்கலாம் என ஆய்வில் தகவல்!…

லண்டன்:-உடல்பருமன் நோய் சர்வதேச மக்களிடம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது.எனவே, உடல் எடையை குறைக்க பகீரத்தன முயற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, பட்டினி போன்றவை மூலம் உடலை

தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…தனுஷ் 5 ஆம் வகுப்பு (2014) திரை விமர்சனம்…

தர்மபுரியில் நாயகன் அகிலும், மீனாளும் சிறு சிறு திருட்டுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே ஊரில் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார் நாயகி அஸ்ரிதா.ஒருநாள் நாயகியின் மொபைலை நாயகன் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார். திருடுபோன மொபைல் நம்பருக்கு நாயகி

தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…தமிழ் நடிகர்கள் பங்கேற்கும் பேட்மிண்டன் போட்டி!…

சென்னை:-இந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘நட்சத்திர கிரிக்கெட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதேபோல், தமிழ் நடிகர்களை ஒன்று திரட்டி, பேட்மிண்டன் போட்டிகளை நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி

கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…

இங்கிலாந்து:-பிரிட்டனில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில் போலீஸார் போதை வழக்கு ஒன்றிற்காக லிலோய்ட் பட்லர் (வயது 39) கைது செய்து கொண்டு வந்தனர்.மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி கைதியை காவல் நிலைய சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். சிறிது நேரத்தில்