Day: June 27, 2014

இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…இயக்குனர்களிடம் சரணடைந்தார் நடிகை தமன்னா!…

சென்னை:-தமன்னா மும்பையைச்சேர்ந்தவர். அவரை தான் இயக்கிய கேடி படத்துக்காக அழைத்து வந்தார் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா. அதே படத்தில்தான் இன்னொரு நாயகியாக இலியானாவும் தமிழுக்கு வந்தார். இலியானா தெலுங்குக்கு சென்று விட்டபோதும், தமன்னா தமிழில் ஆழக்காலூன்ற சென்னையிலேயே முகாமிட்டார். அதனால்

லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…லிப் லாக் முத்தக்காட்சியில் நடிக்க மறுக்கும் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-லட்சுமிமேனனும், விஷாலும் நான் சிவப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பிறகு எல்லா ஹீரோக்களும் தங்கள் படத்தில் ஒரு லிப் லாக் முத்தக்காட்சி வைக்குமாறு இயக்குனர்களை கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்

மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!…மைனர் பெண்ணை கற்பழித்ததாக நடிகர் ஷாருக்கானின் கார் டிரைவர் கைது!…

மும்பை:-மும்பை அந்தேரியில் உள்ள அசல்பா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர கவுதம் (வயது 34). இவர் இந்தி நடிகர் ஷாருக்கான் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாந்திரா பகுதியில் உள்ள ஒரு நடிகை வீட்டில்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…

ரெசிப்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியும் அமெரிக்க அணியும் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. க்ரூஸ் அடித்த கார்னர் ஷாட்டை அமெரிக்காவின் ஜான்சன் கோல் போடாதவாறு தடுத்தார்.11வது நிமிடத்தில் ஹொவேடேசுக்கு மஞ்சள் அட்டை