விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!…
லண்டன்:-ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் இன்று தொடங்குகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயின் ரபெல் நடால்,