Day: June 12, 2014

பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை!…பாலியல் தொழிலாளியாக நடிக்கும் பிரபல சின்னத்திரை நடிகை!…

சென்னை:-மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் சாண்ட்ரா எமி. பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கஸ்தூரிமான் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சின்னத்திரையில் தனக்கு ஜோடியாக நடித்த பிரஜனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்த

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கவுரவம்!…தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவில் கவுரவம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுத் துறையில் பணியாற்றி வருபவர் டாக்டர் சந்தோஷ் கே.சீலன். விண்வெளி விஞ்ஞானியான இவர் தமிழ்நாட்டில் உள்ள கடலூரைச் சேர்ந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் அமெரிக்காவில் உயர்ந்த அந்தஸ்து பெற்ற

சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…சூர்யா , வெங்கட் பிரபு இணையும் பூச்சாண்டி!…

சென்னை:-சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவர உள்ளது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில்

அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…அடுத்த வருடம் நடிகை அனுஷ்காவிற்கு திருமணம்?…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல்,

பிரபல நட்சத்திர தம்பதி ரஞ்சித்- பிரியா ராமன் விவாகரத்து!…பிரபல நட்சத்திர தம்பதி ரஞ்சித்- பிரியா ராமன் விவாகரத்து!…

சென்னை:-‘பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி’ உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். ‘பீஸ்மர்’ என்ற படத்தை இவர் டைரக்டு செய்து, கதாநாயகனாக நடித்தார். இவரும், ‘வள்ளி, சூரியவம்சம்’ உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும்

ஹீரோவாகிறார் காமெடி நடிகர் செண்ட்ராயன்!…ஹீரோவாகிறார் காமெடி நடிகர் செண்ட்ராயன்!…

சென்னை:-பொல்லாதவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி மூடர்கூடம் படத்தில் காமெடியன் ஆனவர் நடிகர் செண்ட்ராயன். கைவசம் இப்போது 10 படங்கள். அனைத்திலும் காமெடியன்தான். ‘விஷயம் வெளியே தெரியக்கூடாது’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். செண்ட்ராயனுடன் ஆர்யன், குபேரன், ரங்கன், அம்பாசங்கர் என்ற

சலீம் (2014) பட டிரெய்லர்…சலீம் (2014) பட டிரெய்லர்…

சலீம் திரைப்படம் தமிழில் வெளிவரயிருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தை பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய என்.வி. நிர்மல்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ 9 தயாரிப்பு நிறுவனம், ஸ்ரீ கிரீன் தயாரிப்பு நிறுவனம், விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன் தயாரிப்பில்

ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்கு நகரில் நடந்தது.இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு தென் கொரியாவில் உள்ள இன்சோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர்

காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…காவல் நிலையத்தில் இளம் பெண் போலீசாரால் கற்பழிப்பு!…

சுமேர்பூர்:-உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேர்பூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கள் அன்று இரவு சுமேர்பூர் காவல்நிலையத்தில் இருந்த தனது கணவரைப் பார்ப்பதற்காக இளம் பெண் சென்றுள்ளார். அப்போது அங்கியிருந்த

விஜய்யுடன் அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என அமலாபால் தந்தை அறிவிப்பு!…விஜய்யுடன் அமலாபாலுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என அமலாபால் தந்தை அறிவிப்பு!…

சென்னை:-நடிகை அமலாபால் டைரக்டர் விஜய் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இரு மத வழக்கத்தின்படி திருமணம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இதன்படி, கேரளா