Day: June 11, 2014

நடிகை இனியா வீட்டில் திருட்டு!…நடிகை இனியா வீட்டில் திருட்டு!…

திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் ஆடி, பாடிய சிம்பு-நயன்தாரா ஜோடி!…1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில் ஆடி, பாடிய சிம்பு-நயன்தாரா ஜோடி!…

சென்னை:-இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர் சிம்புவும், நயன்தாராவும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சிம்பு-நயன்தாரா ஜோடியாக இணைந்து ஆடும் பாடல் ஒன்றை 1500 ஆண்டு பழமையான சிவன் கோவிலில்

உலக கோப்பை கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி!…உலக கோப்பை கால்பந்து போட்டியை தொடங்கி வைக்கும் முடக்குவாத நோயாளி!…

பிரேசில்லா:-32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 12ம் தேதி பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. இந்த போட்டியை நடத்த அந்நாட்டு அரசு ரூ.84 ஆயிரம் கோடி செலவழித்து உள்ளது. வேறு எந்த உலக போட்டியிலும் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது

கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…

புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு

ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணையும் நடிகை சோனாக்ஷி சின்கா!…ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணையும் நடிகை சோனாக்ஷி சின்கா!…

மும்பை:-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் மட்டும் அல்லாமல், இந்தி திரையுலகிலும் சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இந்தியில் இவர் இயக்கிய ‘ஹாலிடே’ திரைப்படத்தில் நடிகை சோனாக்ஷி சின்கா கதாநாயகியாக நடித்தார். இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் நடிகை

கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…கொசுக்கள் மூலம் மலேரியாவை ஒழிக்க விஞ்ஞானிகள் திட்டம்!…

லண்டன்:-மலேரியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றன. இவை அனோபிலெஸ் கேம்பியா கொசுக்களால் உருவாகிறது. இதன் பெண் கொசுக்கள் மலேரியா நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது.பின்னர் அது ஒருவரை கடிப்பதன் மூலம் கிருமிகள் உடலுக்குள் புகுந்து மலேரியா நோயை ஏற்படுத்துகிறது. எனவே, மலேரியா என்ற

அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…அடுத்த வருடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என செல்வராகவன் தகவல்!…

சென்னை:-கடந்த 2010ம் ஆண்டு வந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். செல்வராகவன் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி,பார்த்திபன், ரீமாசென்,ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் வெற்றி பெறவில்லை. குழப்பமான திரைக்கதையால் இப்படம் தோல்வியடைந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்தில் ஒருனை

சமையல்காரருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை காஜல் அகர்வால்!…சமையல்காரருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை காஜல் அகர்வால்!…

சென்னை:-காஜல் அகர்வால் படப்பிடிப்பின்போது கம்பெனி சாப்பாட்டை சாப்பிடுவதில்லை. அவர் உள்ளூரிலும் சரி, வெளியூரிலும் சரி, படப்பிடிப்புக்கு வரும்போது கூடவே ஒரு சமையல்காரரையும் அழைத்து வருகிறார். அந்த சமையல்காரர் சமைத்துக் கொடுக்கும் உணவையே சாப்பிடுகிறார். காஜல் அகர்வால் மெழுகு பொம்மை மாதிரி பளபளப்பாக

பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…பாகிஸ்தானில் பட்டையைக் கிளப்பும் ‘துப்பாக்கி’ ரீமேக் ஹாலிடே!…

சென்னை:-விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தை ஹிந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்த இந்தப்படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. துப்பாக்கி படத்துக்கு தமிழில் வரவேற்பு கிடைத்த அளவுக்கு, ஹாலிடே படத்துக்கு வரவேற்பு இல்லை

தயாரிப்பு நிர்வாகி மீது நடிகை பாலியல் புகார்!…தயாரிப்பு நிர்வாகி மீது நடிகை பாலியல் புகார்!…

சென்னை:-ஜெயராம் நடிக்கும் மலையாள படமொன்றில் புதுமுக நடிகை ஜோதி நடித்து வருகிறார். படபிடிப்புக்காக ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி ஷாஜி தனது அறைக்குள் புகுந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மலையாள