Day: June 11, 2014

சாக்லேட் என துப்பாக்கி தோட்டாவை விழுங்கிய சிறுமி!…சாக்லேட் என துப்பாக்கி தோட்டாவை விழுங்கிய சிறுமி!…

தானே:-தானே கிஷான் நகரை சேர்ந்த 5 வயது சிறுமி கிஷோரி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏதோ சில பொருட்கள் மினுங்குவதை பார்த்தாள். பின்னர், அதை வெளியே எடுத்து சாக்லெட் என நினைத்து வாயில் போட்டு

கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு!…கல்லூரி ஆண்டு விழா மலரில் தீவிரவாதிகள் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் பிரசுரிப்பு!…

திருச்சூர்:-கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2012–2013ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அந்த கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒருபக்கத்தில் நல்ல முகங்கள்

நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…நடிகர் அஜீத்தை பின்பற்றும் விஜய்-சூர்யா!…

சென்னை:-தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் பலர் தங்களுக்கான ஹீரோ இமேஜை கட்டிக்காத்து வரும் வேளையில், நடிகர் அஜீத் மங்காத்தாவில் தைரியமாக வில்லனாக களமிறங்கினார். அதோடு நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது, ரொம்ப போரடிக்குது என்று சொல்லியே நடித்தார். அவரை ஹீரோவாகவே

கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தை தயாரிக்கிறார் நடிகர் தனுஷ்!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார்.கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை வழக்கம்போல் அனிருத். இதுபற்றி கிருத்திகா கூறியிருப்பதாவது:-என்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம்

ரகசியத்தை பாதுகாக்க மலேஷியா புறப்பட்டார் நடிகர் அஜீத்!…ரகசியத்தை பாதுகாக்க மலேஷியா புறப்பட்டார் நடிகர் அஜீத்!…

சென்னை:-கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இப்படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டரான சத்யாவையே இப்படத்தின் தலைப்பாக வைக்க

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மரணம்!…

சிட்னி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் கேரி கில்மோர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. கேரி கில்மோர் 15 டெஸ்ட் போட்டியில் விளையாடி 54 விக்கெட்டும், 5 ஒருநாள் போட்டியில் ஆடி 16

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…

நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. 2018ம் ஆண்டுக்குள் உலக பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா

இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…இன்று முதல் மலிவு விலை ‘அம்மா உப்பு’!…

சென்னை:-தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மலிவு விலையில் அம்மா உப்பு வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். மூன்று வகையான உப்புகளை தலைமைச் செயலகத்தில்இன்று நடைபெறும்

ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…ஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா!…

சென்னை:-தமிழில் ‘குத்து’, ‘கிரி’, தனுசுடன் ‘பொல்லாதவன்’, சூர்யாவுடன் ‘வாரணம் ஆயிரம்’, ஜீவாவுடன் ‘சிங்கம் புலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரம்யா. கன்னடத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். 2011ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்நாடக இளைஞர் காங்கிரசில் முக்கிய பொறுப்பும் அவருக்கு

நாளை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்!…நாளை உலக கோப்பை கால்பந்து போட்டி தொடக்கம்!…

சாவ் பாலோ:-20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நாளை தொடங்கி ஜூலை 13ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிக்கு பிரேசில் முழு அளவில் தயாராகி விட்டது. அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்கும்