நடிகை இனியா வீட்டில் திருட்டு!…நடிகை இனியா வீட்டில் திருட்டு!…
திருவனந்தபுரம்:-தமிழ், மலையாள படஉலகில் இனியா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த ‘வாகை சூடவா’ படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து ‘மௌனகுரு’ கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒருநாள், ‘மாசாணி’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.