சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…சூர்யா ஜோடியாக நடிக்க நடிகை மஞ்சுவாரியருக்கு அழைப்பு!…
சென்னை:-பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவரும் மலையாள நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திலீப்புக்கும் மஞ்சுவாரியருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் நடிக்க வந்துள்ளார். மஞ்சுவாரியருக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன. தமிழ்,