Day: June 5, 2014

காதலிக்க ஆரம்பித்தால் மன நிம்மதி போய்விடும் என கூறும் நடிகை தமன்னா!…காதலிக்க ஆரம்பித்தால் மன நிம்மதி போய்விடும் என கூறும் நடிகை தமன்னா!…

சென்னை:-இந்தியில் சயூப் அலிகானுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வரும் படம் ஹம்சகல்ஸ். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பிபாசா பாசுவும் நடிக்கிறார். இப்படத்தை சாஜித்கான் என்ற இளவட்ட டைரக்டர் இயக்கிக்கொண்டிருக்கிறார். இதில் நடிப்பதற்கு தமன்னா கால்சீட் இல்லை என்று மறுத்து விட்டபோதும்,

படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் படுகாயம்!…படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் படுகாயம்!…

சென்னை:-சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ‘இந்தியா’ என்ற படத்தை டைரக்டு செய்வதுடன், அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் வருகிறார். கதாநாயகர்களாக அவருடைய மகன்கள் விஜய சிரஞ்சீவி, ஜெய் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தாம்பரத்தை

கோச்சடையான் படம் வெற்றியா?… தோல்வியா?!…கோச்சடையான் படம் வெற்றியா?… தோல்வியா?!…

சென்னை:-150 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம் முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கோச்சடையான்

ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த அதே பகுதியில்

அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…அமெரிக்காவில் எரிமலை வெடித்து சிதறுவதால் பரபரப்பு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகருக்கு தென் மேற்கில் 966 கி.மீ. தொலைவில் மக்கள் வசிக்காத பகுதியில் பாவ்லாப் எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை பல ஆண்டுகளாக வெடித்துச்சிதறி வருகிறது. ஆனால் இப்போது அதில் வெடிப்பு தீவிரமாகி உள்ளது. 24 ஆயிரம்

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-வெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…பொது இடத்தில் புகைப்பிடித்த பிரபல நடிகர் மீது வழக்கு!…

ஜெய்ப்பூர்:-ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கானர் விமான நிலையத்தில் பொது இடத்தில் புகைப்பிடித்ததாக பாலிவுட் நடிகர் சக்தி கபூர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.பொது இடத்தில் சக்தி கபூர் புகைப் பிடிக்கும் புகைப்படம் நேற்று பத்திரிகையில் வெளியானது. இதனை ஆதாரமாக வைத்து

மாயமான மலேசிய விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கியதாக தகவல்?…மாயமான மலேசிய விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கியதாக தகவல்?…

சிட்னி:-239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 கடந்த மார்ச் மாதம் மார்ச் 8ம் தேதி தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின்

பிரபல நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்!…பிரபல நடிகை மனோரமாவுக்கு மூச்சுத்திணறல்!…

சென்னை:-நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 77 வயது ஆகிறது. 2 வருடங்களுக்கு முன்பு அவருடைய முழங்காலில் பயங்கர வலி ஏற்பட்டது. இதற்காக அவர், ஆபரேஷன் செய்து கொண்டார். அதன்பிறகு அவர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது குளியல் அறையில் தவறி விழுந்தார்.