அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…அனுமதி பெறாமல் நடந்த அஜித் படப்பிடிப்பில் 3 பேர் கைது!…
சென்னை:-கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னல் பகுதியில் நடந்தது. தற்போது